சட்டமன்ற மதிப்பீட்டு குழு 21ல் வருகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சட்டமன்ற மதிப்பீட்டு குழு 21ல் வருகை

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர், வரும், 20, 21ல் வேலூர் வருகின்றனர். ஆதிதிராவிடர் நலத்துறை, சுகாதாரம், கல்வி, நகராட்சி நிர்வாகம், சமுக நலத்துறை, சத்துணவு திட்டம் ஆகிய துறைகளில், கடந்த, ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்ய, சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர், வரும், 20, 21ல் வேலூர் வருகின்றனர். அப்போது, அவர்கள் மேற்கண்ட துறைகளில், நடந்துள்ள பணிகள், பயனாளிகள் விபரம் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை