குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: சேலம் மாவட்டம், மோட்டூர் புது காளி கவுண்டனூரைச் சேர்ந்தவர் சுந்தரம், 34; பிளாஸ்டிக் குடங்கள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது கம்பெனியில், வேலூர் மாவட்டம், வீரரெட்டி பாளையத்தைச் சேர்ந்த பாண்டியன், 28, வேலை செய்து வந்தார். இருவரும் நண்பர்கள். கடந்த மாதம், சுந்தரத்தின் மனைவி கயல், 26, குளித்துக் கொண்டிருந்ததை, மொபைல்போனில் பாண்டியன் வீடியோ எடுத்தார். அதை, அவரிடம் காட்டி, தன் ஆசைக்கு இணங்காவிட்டால், 'வாட்ஸ் ஆப்'பில் பரவ விடுவதாக மிரட்டினார். புகாரின்படி, அரியூர் போலீசார், பாண்டியனை நேற்று கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து, மொபைல் போனை பறிமுதல் செய்து, அதிலிருந்த வீடியோவை போலீசார் அழித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை