வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கடத்தூர்: வழிப்பறியில் ஈடுபட்ட, இரண்டு வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர். கடத்தூர் அடுத்த, போசிநாய்க்கனஹள்ளியை சேர்ந்தவர் ஆறுமுகம், 29, கட்டட மேஸ்திரி. நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு, கடத்தூர் - தர்மபுரி சாலையில், போசிநாய்க்கனஹள்ளி பிரிவு ரோடு அருகே, நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த, இரண்டு வாலிபர்கள், கத்தியை காட்டி மிரட்டி, ஆயிரம் ரூபாய் மற்றும் மொபைல் போனை பறித்து, தப்பியோடினர். புகாரின்படி, கடத்தூர் போலீசார், மணியம்பாடியை சேர்ந்த சரத்குமார், 24, டேவிட், 27, ஆகிய, இருவரையும் கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை