கள்ளத்தொடர்பு தகராறில் மோதல்: 3 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளத்தொடர்பு தகராறில் மோதல்: 3 பேர் கைது

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கடத்தூர்: கடத்தூர் அருகே, கள்ளத்தொடர்பு தகராறில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, மூன்று வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த, மணியம்பாடியை சேர்ந்தவர் சவுந்திரராஜன், 35, இவரது, அண்ணன் மகேந்திரன் மனைவி கோப்பெருந்தேவி என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அருண்குமாருக்கும், 25, இடையே ஏற்பட்ட கள்ளத்தொடர்பு இருந்தது. இதனால், சவுந்திரராஜனுக்கும், அருண்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த, 10 இரவு, 11:00 மணிக்கு, அருண்குமார், தமிழ்வேந்தன், 21, மனோஜ், 21, பெருமாள், 31, ஆகிய, நான்கு பேரும், சவுந்திரராஜன் வீட்டின் மீது, கல்லை போட்டுள்ளனர். இதைத் தட்டிக்கேட்ட சவுந்திரராஜனை, நான்கு பேரும், தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். புகாரின்படி, அருண்குமார், மனோஜ், பெருமாள் ஆகிய, மூன்று பேரையும் கடத்தூர் போலீசார் கைது செய்தனர். தமிழ்வேந்தனை, தேடி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை