சாலை வளைவில் வேகத்தடை தேவை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாலை வளைவில் வேகத்தடை தேவை

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பாலக்கோடு: பாலக்கோட்டில் இருந்து, ஓசூர் செல்லும் சாலை வழியாக, தர்மபுரி, பாலக்கோடு பகுதிகளில் இருந்து, தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதே சாலையில், பாலக்கோடு அரசு பட்டுக்கூடு அலுவலகத்தை அடுத்து, மாரியம்மன் கோவில் என, இரண்டு வளைவுகள் உள்ளன. அங்கு, வேகத்தடை அமைக்காததால், பகல், இரவு நேரங்களில் வேகமாக வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. பலமுறை கோரிக்கை விடுத்தும், வேகத்தடை அமைக்கப்படவில்லை. 'உயிர்பலிக்கு முன், இந்த சாலையில் வேகத்தடை அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை