தேங்கிய குப்பையை அகற்றக் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேங்கிய குப்பையை அகற்றக் கோரிக்கை

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த, வெங்கடசமுத்திரம் பஞ்.,ல், 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். வெங்கடசமுத்திரம், நான்கு ரோட்டில் இருந்து, மெணசி செல்லும் சாலையின் ஓரத்தில், பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கொட்டப்பட்டு வருவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. குப்பைக்கு சிலர் தீ வைப்பதால் எழும் புகையால், பொதுமக்கள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகின்றனர். எனவே, 'சாலையோரத்தில் தேங்கியுள்ள குப்பையை அகற்ற, பஞ்., பணியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை