நல்லம்பள்ளியில் ஜமாபந்தி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நல்லம்பள்ளியில் ஜமாபந்தி

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நல்லம்பள்ளி: ''நல்லம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் பெறப்பட்ட, 54 மனுக்களுக்கு, விரைவில் தீர்வு காண வேண்டும்,'' என்று, கலெக்டர் மலர்விழி உத்தரவிட்டார். நல்லம்பள்ளி தாலுகா அலுவலகத்தில், நேற்று ஜமாபந்தி நடந்தது. இதில், பல்வேறு கிராமங்களை சேர்ந்த, 54 பேர், கலெக்டர் மலர்விழியிடம், பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். ''மனுக்கள் மீது விசாரணை நடத்தி, விரைந்து தீர்வு காண வேண்டும்,'' என அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார். இதில், தாசில்தார் பழனியம்மாள், வட்ட வழங்கல் அலுவலர் ராஜராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை