அரசு பள்ளியில் மாணவர்கள் அபாரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் மாணவர்கள் அபாரம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ஆறு மாணவியர், ஆயிரத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். ஓசூர் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட வேப்பனஹள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 தேர்வை, 167 மாணவியர் எழுதினர். இதில், 154 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் சினேகா, 1,106, யோகாவதி 1,054, அனிதா, 1,038 மதிப்பெண்கள் பெற்றனர். ஆறு மாணவியர், 1,000க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை