டெங்கு குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டெங்கு குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: பர்கூரில், டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகாமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பர்கூர் தேர்வுநிலைப் பேரூராட்சி பஸ் ஸ்டாண்ட், பேரூராட்சி கட்டடங்கள், அரசு கட்டடங்கள் மற்றும் பள்ளி வளாகங்களில், டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும் வகையில், பர்கூர் பேரூராட்சி பணியாளர்கள் தண்ணீர் தேங்கி நிற்கும் பொருட்களை அகற்றினர். மேலும், டெங்கு கொசு ஒழிப்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜீஜாபாய், செயல் அலுவலர் பெருமாள், பணி மேற்பார்வையாளர் மகேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை