பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பால் அவதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பால் அவதி

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: பர்கூரில் உள்ள, டெக்ஸ்டைல் மார்க்கெட்டில் துணிகளை வாங்க, தமிழகத்தை சேர்ந்த வியாபாரிகள் மட்டுமின்றி, வெளி மாநில வியாபாரிகளும் அதிகமானோர் வருகின்றனர். டெக்ஸ்டைல் மார்க்கெட்டுக்கு அருகே உள்ள பஸ் ஸ்டாண்டில், 25க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளை வாடகைக்கு எடுத்தவர்கள், உள் வாடகையாக, பயணிகள் நிற்கும் இடத்தை, டீக்கடை மற்றும் பலகார கடைகாரர்களுக்கு விட்டுள்ளனர். அவர்கள், கடை வைத்து வியாபாரம் செய்வதால், பஸ் ஸ்டாண்டுக்கு வரும் பயணிகள், நிற்பதற்கு கூட, இடமின்றி தவிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை