வரத்து அதிகரிப்பு: கொப்பரை விலை சரிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வரத்து அதிகரிப்பு: கொப்பரை விலை சரிவு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ப.வேலூர்: ப.வேலூர், சேலம் விற்பனைக்குழு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த, ஏலத்திற்கு கொப்பரை தேங்காய் வரத்து அதிகரித்ததால், விலை சரிந்தது. கடந்த வாரம், 988 கிலோ வரத்தானது. அதிகபட்சம், கிலோ, 126.90 ரூபாய், குறைந்தபட்சம், 116. 95 ரூபாய், சராசரி, 121.10 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், ஒரு லட்சத்து, 7,875 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. நேற்று, 1,162 கிலோ வரத்தானது. 117.9 - 115.95 - 114.69 ரூபாய் என, ஏலம் போனது. மொத்தம், ஒரு லட்சத்து, 20 ஆயிரத்து, 390 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை