மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

எலச்சிபாளையம்: எலச்சிபாளையத்தில், மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. எலச்சிபாளையம், ஊ.ஒ.தொ., பள்ளி சார்பில், நேற்று, தீவிர மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. தலைமை ஆசிரியை தங்கமணி தலைமை வகித்தார். ஆசிரியர்கள் ஒலிப்பெருக்கி மூலம் பள்ளி சிறப்பம்சங்கள் பற்றி எடுத்து கூறி, துண்டு பிரசுரங்கள் கொடுத்து, மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். ஐந்து வயதுடைய குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களை உடனடியாக பள்ளியில் சேர்த்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X