வாகனம் மோதி தொழிலாளி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகனம் மோதி தொழிலாளி பலி

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மல்லசமுத்திரம்: மின்னாம்பாளையில், வாகனம் மோதி, கூலித்தொழிலாளி உயிரிழந்தார். ஈரோடு, கருங்கல்பாளையத்தைச் சேர்ந்தவர் நாகராஜன், 42; பர்னிச்சர் கடை கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம், வையப்பமலை அடுத்த, மின்னாம்பள்ளியில் இருக்கும் அவரது குலதெய்வ கோவிலுக்கு வந்தார். இரவு, 12:00 மணிக்கு, பஸ் நிறுத்தம் வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எலச்சிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை