கரும்பு நிலுவை தொகை: விவசாயிகள் போராட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கரும்பு நிலுவை தொகை: விவசாயிகள் போராட்டம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிபாளையம்: நிலுவைத் தொகை வழங்கக் கோரி, கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிபாளையம் அடுத்த, ஓடப்பள்ளியில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், நான்காண்டு ஆண்டு நிலுவைத் தொகை வழங்கக் கோரி, காத்திருப்பு போராட்டம், ஆலை முன் நடந்தது. கிளைத் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் நல்லாக்கவுண்டர் பேசினார். மாவட்ட தலைவர் ஆதிநாராயணன், மாவட்ட செயலாளர் பெருமாள் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை