நள்ளிரவில் திடீர் மின்தடையால் அவதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நள்ளிரவில் திடீர் மின்தடையால் அவதி

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிபாளையம்: காவேரி சுற்றுவட்டார பகுதியில், நள்ளிரவில் திடீரென மின்தடை ஏற்பட்டதால் மக்கள் அவதிப்பட்டனர். பள்ளிபாளையம் அடுத்த காவேரி, கரட்டாங்காடு, பிரேம்நகர், குமரப்பன்நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணியவில் திடீர் மின் தடை ஏற்பட்டது. சிறிது நேரத்தில், மின்சாரம் வந்து விடும் என, மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், நேற்று காலை, காலை, 7:00 மணிக்கு தான் வந்தது. பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இதுகுறித்து, மின் வாரிய பணியாளர் கூறுகையில், 'கரட்டாங்காடு அருகே, பிரதான மின் ஒயர் பழுதடைந்துள்ளது. இதை கண்டுபிடித்து சீரமைக்க, அதிக நேரம் ஆகிவிட்டது' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை