25ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

25ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், வரும், 25 காலை, 10:30 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், பல்வேறு தகவல்களைத் தெரிந்து கொள்வதுடன், நிலப்பிரச்னை, பால் உற்பத்தி தொடர்பான பிரச்சினை மற்றும் விவசாயம் தொடர்பான குறைகள் இருப்பின் அவற்றைத் தெரிவித்து நிவாரணம் பெறலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை