வருவாய்த்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய்த்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தமிழ்மணி தலைமை வகித்தார். வருவாய்த்துறையினரின் பணித் தன்மையை கருத்தில் கொண்டு, சிறப்பு துறையாக அறிவிப்பதோடு, தலைமைச் செயலக அலுவலர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும். பணி நிமித்தம் சென்னை வரும் அலுவலர்களுக்கு, தங்கும் விடுதி அமைக்க வேண்டும். மொபைல்போனுக்கான மாதாந்திர கட்டண தொகையை உயர்த்த வேண்டும். குறு வட்ட வருவாய் ஆய்வாளர்களுக்கு, மாதாந்திர நிரந்தர பயணப்படியை உயர்த்த வேண்டும். பதிவறை எழுத்தர்களுக்கு, ஊதியக்குழுவில் மறுக்கப்பட்ட தர ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை