குடிநீர் தொட்டி அவசியம் தேவை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் தொட்டி அவசியம் தேவை

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

எலச்சிபாளையம்: திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம், குமரமங்கலத்துக்கு, தினமும் ஏராளமான மக்கள் வந்துசெல்கின்றனர். அவர்கள், பஸ்சுக்காக நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால், வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் தாகத்தில் தவிக்கின்றனர். ஒரு சிலர் மயங்கி விழுந்துவிடுகின்றனர். இதுகுறித்து, பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பலனில்லை. எனவே, இந்த பஸ் ஸ்டாப்பில், பயணிகள் வசதிக்காக, தண்ணீர் தொட்டி வைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை