பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை தேவை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை தேவை

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம், போலீஸ் ஸ்டேஷன் எதிரில், கடந்த சில நாட்களுக்கு முன் சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க, சாலையில் பொக்லைன் மூலம், பள்ளம் தோண்டப்பட்டு சீரமைக்கப்பட்டது. பின்னர், மண்ணாமல் மூடி, தடுப்பு வேலி போன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் டூவீலரில் செல்வோர், நிலை தடுமாறி விழ வாய்ப்புள்ளது. எனவே, 'சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை