கூட்டுறவு வங்கி பணியாளர்கள் 21 முதல் ஒட்டுமொத்த விடுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு வங்கி பணியாளர்கள் 21 முதல் ஒட்டுமொத்த விடுப்பு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர், மாவட்ட செயலாளர் கருப்பண்ணன் தலைமையில், கலெக்டர் ஆசியா மரியத்திடம் கொடுத்த மனு: தொடக்க கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகம் தேர்தல் நடவடிக்கைகளால் முடங்கியுள்ளது. சங்கத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால், இந்த தேதிவரை நிர்வாகம் தொய்வின்றி நடைபெற, எவ்வித தீர்வும் காணப்படவில்லை. எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இந்நிலை தொடரும் பட்சத்தில், சங்க பணியாளர்கள், வரும் 21 முதல், ஒட்டு மொத்தவிடுப்பில் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை