குட்டையில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குட்டையில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: ராசிபுரம் அடுத்த, ஆயிபாளையத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் செல்வம் மகன் தமிழரசு, 16. தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில், இரண்டாமாண்டு படித்து வந்தார். நேற்று மதியம், 12:00 மணிக்கு, தன் நண்பர்களுடன், ஆயிபாளையத்தில் உள்ள குட்டையில் குளித்தார். எதிர்பாராத விதமாக, நீரில் முழ்கியவர், மூச்சுத்திணறி உயிரிழந்தார். அருகில் இருந்தவர்கள், சடலத்தை மீட்டனர். புதுச்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை