இன்ஸ்பெக்டர் பதவியேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஸ்பெக்டர் பதவியேற்பு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குளித்தலை: தோகைமலை, புதிய இன்ஸ்பெக்டராக முகமது இத்திரீஸ் நேற்று பதவியேற்றார். திருச்சி மாவட்டம், ராம்ஜிநகரில் இருந்து இவர், பணியிடம் மாற்றப்பட்டார். இதற்கு முன்பு குளித்தலை, தோகைமலை போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டராக பணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தோகைமலையில் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், கரூர் வெங்கமேடுக்கு பணியிடம் மாற்றப்பட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை