மரக்கன்று பராமரிப்பில் 100 நாள் திட்டப் பணியாளர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்று பராமரிப்பில் 100 நாள் திட்டப் பணியாளர்கள்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் தாலுகா, கருப்பத்தூர் பஞ்சாயத்தில் உள்ள, மேட்டுப்பட்டி கிராமத்தில், சாலையோரத்தில் புதிய மரக்கன்றுகள் பஞ்சாயத்து மூலம் நடப்பட்டது. இதை வளர்ப்பதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை, 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு, முட் செடிகள் கொண்டு தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை