விழிப்புணர்வு கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு கூட்டம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: க.பரமத்தி போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில், திருட்டு தடுப்பு குறித்து, பெட்ரோல் பங்க் நிறுவன நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஆகியோரு க்கான, விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. அரவக்குறிச்சி டி.எஸ்.பி., முத்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். கூட்டத்தில், பல்வேறு இடங்களில் உள்ள கடைகள், வீடுகள், பெட்ரோல் பங்க், கூட்டுறவு சங்கங்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில், கட்டாயம் 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட வேண்டும், என, ஆலோசனை வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை