மாணவர்களுக்கு கட்டுரை போட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு கட்டுரை போட்டி

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: வனத்துறை சார்பில், இன்று கல்லூரி மாணவ மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன என, கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: சர்வதேச உயிர்ப்பன்மை நாள் வரும், 22ல் வருகிறது. இதை முன்னிட்டு, கரூர் சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை, 10:00 மணிக்கு மாவட்ட வனத்துறை சார்பில், கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு உயிர்ப்பன்மை என்ற தலைப்பில் போட்டிகள் இன்று நடக்கின்றன. கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, போஸ்டர்போட்டிகள், புகைப்படப் போட்டி நடக்கும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை