வடிகால் வாய்க்கால் தூர்வார விவசாயிகள் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வடிகால் வாய்க்கால் தூர்வார விவசாயிகள் கோரிக்கை

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குளித்தலை: குளித்தலை பகுதியில் உள்ள கொடிங்கால் வடிகால், பனையூர் வடிகால், சிவாயம் வடிகால் மற்றும் தென்கரை பாசன வாய்க்கால் மூலம், பிரிந்து வரும் வடிகால் வாய்க்காலில் கடுமையான வறட்சியால் செடி கொடிகள் புதர்களை போல் வளர்ந்துள்ளன. இதனால், வடிகால் வாய்க்கால் தூர்ந்து போனது. இதன் மூலம், பாசனம் பெறும் விவசாய நிலத்திற்கு தண்ணீர் திறப்பு காலத்தில் உடனே தண்ணீர் வரவும், மழை காலத்தில் அதிகளவு வெளி வரும் மழை தண்ணீர், உடனே வடியும் வகையில் பொதுப்பணி துறையினர் வாய்க்காலை, தூர் வார வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை