பயன்பாட்டுக்கு வராத சமுதாயக் கூடம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயன்பாட்டுக்கு வராத சமுதாயக் கூடம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குளித்தலை: குமாரமங்கலம் கிராமத்தில், பொதுமக்கள் பயன்பாடின்றி, சமுதாயக்கூடம் வீணாகி வருகிறது. குளித்தலை அடுத்த, குமாரமங்கலம் கிராமத்தில் பஞ்சாயத்து சார்பில், சமுதாயக் கூடம் கட்டப்பட்டது. இதில், கிராமப்புற மக்கள் குறைந்த கட்டணத்தில் இல்லத்து நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பொது மக்கள் சமுதாயக் கூடத்தை பயன்படுத்த முடியவில்லை. எனவே, பஞ்., நிர்வாகம் சார்பில், மின் வினியோகத்தை சீராக கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை