கமிஷன் மண்டியில் வாழைத்தார் விற்பனை ஜோர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கமிஷன் மண்டியில் வாழைத்தார் விற்பனை ஜோர்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை, கமிஷன் மண்டியில், வாழைத்தார்கள் விற்பனை நடந்தன. கிருஷ்ணராயபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியான பிள்ளபாளையம், கருப்பத்தூர், மகாதானபுரம், பெய்யப்புத்தூர், சிந்தலவாடி, வல்லம், புதுப்பட்டி, வீரவள்ளி ஆகிய இடங்களில் வாழைத்தார்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. அறுவடை செய்யப்படும், வாழைத்தார்கள் லாலாப்பேட்டை வாழைக்காய் கமிஷன் மண்டிக்கு கொண்டு வந்து, விற்பனை செய்யப்படுகிறது. நேற்று, பூவன் தார் பெரியது, 400 ரூபாய், ரஸ்தாலி, 450 ரூபாய், கற்பூரவள்ளி, 350 ரூபாய், என விற்பனையானது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த, வியாபாரிகள் வாழைத்தார்களை வாங்கிச் சென்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை