சூறாவளியுடன் கரூரில் மழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சூறாவளியுடன் கரூரில் மழை

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூரில், நேற்று காலை முதல் மாலை வரை, வறண்ட வானிலை காணப்பட்டது. வெப்பம் அதிகரித்து இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை, 5:45 மணிக்கு பலத்த காற்றுடன் மழை பெய்தது. சூறாவளி காற்று வீசியதால், சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் தடுமாறின. குறிப்பாக, டூவீலர்களில் சென்றவர்கள் சாலையோரம் ஒதுங்கி கொண்டனர். ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் போல மழை நீர் ஓடியது. தொடர்ந்து குளிர்ந்த தட்ப வெப்ப நிலை மாறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை