மொபட் மீது கார் மோதி ஒருவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபட் மீது கார் மோதி ஒருவர் பலி

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அரவக்குறிச்சி: மொபட் மீது, கார் மோதி முதியவர் இறந்தார். அரவக்குறிச்சி அடுத்துள்ள, கருப்பாபிள்ளை புதூரை சேர்ந்தவர் குப்புசாமி, 65. இவர் அரவக்குறிச்சியிலிருந்து, ராஜபுரம் சாலையில், சின்னதாராபுரம் நோக்கி டி.வி.எஸ்., மொபட்டில் சென்று கொண்டிருந்தார். ராஜபுரம் பிரிவு அருகே, பின்னால் வந்த மாருதி கார், மொபட் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட குப்புசாமி, தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். சின்னதாராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை