மாரியம்மன் கோவில் விழா: வரும் 30ல் உள்ளூர் விடுமுறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாரியம்மன் கோவில் விழா: வரும் 30ல் உள்ளூர் விடுமுறை

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: வரும், 30ல் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழாவை முன்னிட்டு, உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என, கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கரூர், மாரியம்மன் கோவில் திருவிழா ஜூன், 10 வரை நடக்கிறது. இதில், முக்கிய நிகழ்வான, கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி வரும், 30ல் நடக்கிறது. அன்று மாவட்டத்தில் உள்ளூர் அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஜூன், 2 சனிக்கிழமையன்று, அரசு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை