மொபைல் ஆப் மூலம் கண்காணிக்கப்படும் காங்., மஜத எம்எல்ஏ.,க்கள்| Dinamalar

மொபைல் ஆப் மூலம் கண்காணிக்கப்படும் காங்., மஜத எம்எல்ஏ.,க்கள்

Added : மே 18, 2018 | கருத்துகள் (37)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கர்நாடக முதல்வர் எடியூரப்பா, கர்நாடகா எம்எல்ஏக்கள், மொபைல் ஆப், காங்கிரஸ் எம்எல்ஏக்கள், மஜத எம்எல்ஏக்கள், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர்,  பாஜக பேரம் , மொபைல் ஆப் மூலம் கண்காணிப்பு , 
Karnataka MLAs, Karnataka Chief Minister Yeddyurappa, Congress and Secular Janata Party, Union Minister Prakash Javadekar, BJP Bargain, Mobile App Monitoring, Mobile App, Congress MLAs, Secular Janata dal Party MLAs,

பெங்களூரு : கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள எடியூரப்பாவுக்கு ஆதரவு அளிப்பதற்காக ரூ.100 கோடி, அமைச்சர் பதவி தருவதாக பா.ஜ., பேரம் பேசி வருவதாக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால் இதனை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்நிலையில் தங்கள் கட்சி எம்எல்ஏ.,க்கள் பா.ஜ., பக்கம் தாவாவில் பாதுகாப்பதற்காக பா.ஜ., மற்றும் மஜத கட்சிகள் எம்எல்ஏ.,க்களை தனி விமானம் மூலம் கொச்சி அழைத்து செல்ல திட்டமிட்டன. ஆனால் இரவில் விமானம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் இரவோடு இரவாக பெங்களூருவில் இருந்து 60 கி.மீ., தொலைவில் உள்ள சொகுசு விடுதி ஒன்றிற்கு பஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு எம்எல்ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எடியூரப்பா முதல்வராக பதவியேற்பதற்கு முன் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த போது எம்எல்ஏ.,க்களை பா.ஜ.,வினர் தொடர்பு கொள்ளாமல் இருக்க அவர்களின் மொபைல் போன்கள் வாங்கி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மொபைல் போன்களை வாங்கி வைப்பதற்கு பதிலாக, அவர்கள் மொபைல் அழைப்புக்களை ரெக்கார்ட் செய்வதற்காக ஆப் ஒன்றை இன்ஸ்டால் செய்யும்படி சொல்லப்பட்டுள்ளதாம்.
மொபைல் ஆப் மூலம் எம்எல்ஏ.,க்கள் யாருடன் பேசுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பது கண்காணிக்கப்பட்டு வருவதை காங்., கட்சி தலைவர்கள் சிலரே உறுதி செய்தள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஸ்ரீனிவாசன்,COIMBATORE கர்நாடகா கூத்து டீவி சேனல்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி..!!! எல்லா நிருபர்களும் நெறியாளர்களும் விவாதம் பண்ணும் அரை வேக்காடு பங்குபெறுபவர்களும் பண்ணும் கற்பனை முடிவுகளை இன்னும் 24 மணி நேரம் கேட்கவேண்டும்..!!! பெயின்ஃபுல்
Rate this:
Share this comment
Renga Naayagi - Delhi,இந்தியா
18-மே-201819:29:51 IST Report Abuse
Renga Naayagiவேற நெறய விஷயம் நெட்ல இருக்கு அதை பார்த்து பொழுது போக்கறது தானே .....
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19-மே-201804:39:59 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்"வேற நெறய விஷயம் நெட்ல இருக்கு அதை பார்த்து பொழுது போக்கறது தானே " உன் டிசைன் அப்படி.. உன்னை மீறி வருது....
Rate this:
Share this comment
Renga Naayagi - Delhi,இந்தியா
19-மே-201808:45:48 IST Report Abuse
Renga Naayagiசீல் வெச்சு அனுப்பியிருக்காங்க ...கொஞ்சம் பார்த்து ......
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
18-மே-201815:16:28 IST Report Abuse
Endrum Indian இது தெரிவிப்பது என்ன. 1 )ஜனநாயகம் குறித்து பேசும் காங்கிரஸ், ம.ஜ.த. குதிரைகளை ஏன் கூண்டில் அடைக்க வேண்டும் (அதாவது எம்.எல்.ஏக்களை) 2 ) அப்படியென்றால் தேர்ந்தேடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. க்கள் காங்கிரஸ் அல்லது ம.ஜ.த. விசுவாசிகள் இல்லையா 3 ) டாஸ்மாக் நாடு எப்போதும் எதிலும் முதல் உலகுக்கே கூவத்தூர் கூமுட்டைகள் வழிகாட்டுகின்றதா???
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19-மே-201804:41:07 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்இதே நீ தான் அய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் போகக்கூடாதுன்னு சொன்னவன். ஐயப்ப பக்தர்கள் காமுகர்கள் என்பதாலா?...
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
18-மே-201813:05:01 IST Report Abuse
தமிழர்நீதி கண்காணிக்க அல்ல . பிஜேபி பேரத்தை பதிவுசெய்து உலகுக்கு தெரிவிக்க, காவிகளுக்கு ஆப்படிக்கத்தான் இந்த ஆப் .
Rate this:
Share this comment
Cancel
18-மே-201812:43:37 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அவங்க மனைவி பேசுவதை கூட ரெகார்ட் செய்வார்களா ? இது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவது.
Rate this:
Share this comment
suresh - chennai,இந்தியா
18-மே-201814:57:24 IST Report Abuse
sureshசிலர் அடுத்தவன் ஓட்டை திருடி திங்க ஆசைப்படுகிறார்கள்....அந்த களவாணிகளால் வந்த வினை இது....
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
18-மே-201815:02:09 IST Report Abuse
Sanny பதவியே போகப்போகுதாம், இதில மனைவியாவது, துணைவியாவது. அரசியல்வாதிக்கு எதுகையையா குடும்ப தொடர்பு....
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
18-மே-201815:03:01 IST Report Abuse
Sanny அந்த சுதந்திரத்தை முதலில் பொதுமக்களுக்கு கொடுங்க....
Rate this:
Share this comment
Cancel
Rajan - chennai,இந்தியா
18-மே-201811:56:21 IST Report Abuse
Rajan நண்பர்களே, ஒரே கேள்வி... கோவாவில்., மணிப்பூரில், மிசோராமில் தப்பு செய்தது பா ஜ என்றால் அதன் பிறகு நடந்த இந்த கர்நாடக தேர்தலில் எப்படி 104 கொடுத்தார்கள் மக்கள் ?
Rate this:
Share this comment
suresh - chennai,இந்தியா
18-மே-201814:02:56 IST Report Abuse
sureshமற்ற மாநிலங்களில் கள்ளத்தனமாக ஆட்சியை பிடித்த பாஜக என சிந்தித்து எந்த கன்னடனும் யோசிச்சி வாக்களிக்க மாட்டான்... சட்டமன்ற தேர்தலை பொறுத்த வரை மாநில பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்தே மக்கள் வாக்களிப்பார்கள்....மேலும் பெரும்பான்மை ஓட்டுக்கள் பாஜகவை விட காங்கிரசே அதிகம் பெற்றுள்ளது....29 தொகுதிகளில் பாஜக டெபாசிட் பறி கொடுத்துள்ளது....கடந்த 30 ஆண்டுகளில் கர்நாடகத்தில் ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சி அமைத்தது இல்லை...அந்த வகையில் காங்கிரஸ் தோற்றும் 74 தொகுதிகளில் வென்றுள்ளது சாதனை தான்...சாதனைக்கு எல்லாம் சாதனை என்ன தெரியுமா ? தற்போது கூட பாஜக ஆட்சி நிலைக்க வேண்டும் என்றால்,,,,பாஜக வேண்டாம் என பப்புக்கும் குமாரசாமிக்கும்,,, மக்கள் அளித்த வாக்குகளால் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் ஆதரவை நம்பி தான் உள்ளது..அதாவது பாஜக ஆட்சி...பப்பு மற்றும் குமாரசாமிக்கு விழுந்த ஓட்டுக்களை நம்பி தான்....இது பப்புவுக்கு கிடைத்த சாதனை...பாஜகவிற்கு கிடைத்த கேவலத்திலும் கேவலம் மஹா கேவலம்.....
Rate this:
Share this comment
BoochiMarunthu - Paradise papers,பனாமா
18-மே-201814:59:18 IST Report Abuse
BoochiMarunthuEVM தான், 100 தொகுதிகளில் மட்டும் செட் செய்து உள்ளார்கள் . 25 இடங்களில் டெபாசிட் இழந்து உள்ளது பிஜேபி . என்றாவது ஆட்சிக்கு வந்த அதிமுக திமுக 25 தொகுதிகளில் டெபாசிட் இழந்து உள்ளதா ?...
Rate this:
Share this comment
Raman - kottambatti,இந்தியா
18-மே-201815:37:59 IST Report Abuse
Ramanமக்கள் கொடுத்தார்களா அல்லது அவனுகளே எடுத்துகிட்டாங்களா ? தெரியலையே எல்லாத்தையும் மக்கள் கொடுத்தாங்கன்னு ஏன் நினைக்கணும்......
Rate this:
Share this comment
Rajan - chennai,இந்தியா
18-மே-201817:36:38 IST Report Abuse
Rajan///சுரேஷ்// சாதனை தானே? அப்போ ஏன் 37 ஸீட் பெற்ற குமாரசாமியின் காலில் விழுகிறது. சாதனையை சொல்லி முதல்வர் ஆகலாமே? 29 டெபாசிட் போனது இருக்கட்டும் சாமி., 104 வெற்றி பெற்றது சாதனையே., ஏதாவது சப்ப கட்டு கட்ட வேண்டாம்...காங்கிரஸ் எப்போது மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குகிறதோ அன்று வெற்றி பாதைக்கு மீண்டும் திரும்பும்....
Rate this:
Share this comment
Rajan - chennai,இந்தியா
18-மே-201817:38:43 IST Report Abuse
Rajan//பூச்சிமருந்து// தமிழகமும் கர்நாடகம் ஒண்ணா? 37 104 விட பெரியது என்று இன்று தெரிந்துகொண்டேன்...சூப்பர் பா...
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19-மே-201804:45:23 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அங்கொன்று, இங்கொன்று என்று வேறு முடிவுகள் எடுக்கவில்லை இந்த கவர்னர்கள். எல்லா இடங்களிலும் கவர்னர்கள் ஒரே கொள்கையுடன் தான் இருந்திருக்கிறார்கள். ஒரே முடிவை தான் எடுத்திருக்கிறார்கள். தங்களது முதலாளியின் விசுவாச ஏஜெண்டாக செயல்பட்டிருக்கிறார்கள். அது தான் அவர்களின் கொள்கை....
Rate this:
Share this comment
Cancel
raja - chennai,இந்தியா
18-மே-201811:53:56 IST Report Abuse
raja மீண்டும் பிஜேபி தனது கேவலமான வேளையில் இறங்கி உள்ளது... என்ன கொடுமை எதனால் இப்படி பிஜேபி நடக்குது
Rate this:
Share this comment
Ganesh Shetty - chennai,இந்தியா
18-மே-201814:07:27 IST Report Abuse
Ganesh Shettyஎப்படி மத சார்பற்ற ஜனதா தள பப்பு ராகுல் பா ஜ க இரண்டாவது அணி என்று கூறிவிட்டு இன்று அதனுடன் கூட்டணி வைக்க எதற்ற்கு துடிக்கிறார் இதில் யார் சந்தர்ப்பவாதி. இதில் கேவலமானவர் யார்?...
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19-மே-201804:46:32 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்சந்தர்ப்பவாதி என்று கூவும் காவி பக்தால்ஸ் பீகாரில் நிதிஷ், மோசடி உறவு எப்படிப்பட்டது என்று சொல்றீரா ?...
Rate this:
Share this comment
Cancel
Balaji - Bangalore,இந்தியா
18-மே-201810:14:42 IST Report Abuse
Balaji சட்ட சபையில் வாக்கெடுப்பு நடத்தும் போது அவர்கள் கையை கட்டிவிடுவார்களா?
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
18-மே-201815:06:51 IST Report Abuse
Sanny சபாநாயகர் வாயை கட்டினாலும் கட்டிவிடுவர்....
Rate this:
Share this comment
Cancel
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
18-மே-201810:14:19 IST Report Abuse
K. V. Ramani Rockfort ஸ்லீப்பர் செல், செல்போன் கண்காணிக்கப்படுகிறதென்றால், பயம்தானே காரணம், காங்கிரசுக்கும் குமாரசாமிக்கும் வேப்பிலை அடிக்கவேண்டும்.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19-மே-201804:48:29 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்வெற்றி பெற்ற இரண்டு சுயேச்சை வேட்பாளர்களும் காங்கிரசுக்கு ஆதரவு தரப்போகிறார்களாம். காவி எம்.எல்.ஏக்களும் தான் சொகுசு ஓட்டலில் தங்க வைக்க பட்டு இருக்கிறார்கள்....
Rate this:
Share this comment
Cancel
Ramesh - chennai,இந்தியா
18-மே-201810:06:54 IST Report Abuse
Ramesh மக்கள் பணத்தை சுரண்டும் அயோக்கியர்கள்
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19-மே-201804:49:35 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்மொட்டை தாதன் குட்டையில் விழுந்தான்னு இப்படி மொட்டையா சொன்ன எப்படி?...
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
18-மே-201809:47:01 IST Report Abuse
rajan நம் ஜனநாயகத்தில் எதிர்க்கட்சி தலைமை என்பது ஆளும் கட்சி அந்தஸ்தில் உள்ளது என்பதை பப்பு தலைமை அறியாமல் தரம் தாழ்ந்த அரசியலுக்கு வழி வகுப்பது ஒரு அவலம் தானே. பாவம் காங்கிரஸின் இயலாமையை தான் இது பிரதிபலிக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை