முட்டை விலை 390 காசாக நிர்ணயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முட்டை விலை 390 காசாக நிர்ணயம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை, 390 காசாக நிர்ணயிக்கப்பட்டது. நாமக்கல்லில், மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் (நெக்) நடந்தது. இதில், 380 காசாக இருந்த முட்டை விலை, 10 காசு உயர்த்தப்பட்டு, 390 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. முக்கிய நகரங்களில் முட்டையின் விற்பனை விலை (காசுகளில்): ஐதராபாத், 326, விஜயவாடா, 333, பர்வாலா, 323, மும்பை, 378, மைசூரு, 377, பெங்களூரு, 372, கோல்கட்டா, 387, டில்லி, 340, சென்னை, 395. முட்டைக்கோழி, உயிருடன், கிலோ, 73 ரூபாயாக, 'நெக்' நிர்ணயித்துள்ளது. கறிக்கோழி, 106 ரூபாயாக, பி.சி.சி., அறிவித்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை