மாணவி தற்கொலை: போலீசுக்கு தெரியாமல் உடலை எரித்த பெற்றோர் மீது வழக்கு பதிவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவி தற்கொலை: போலீசுக்கு தெரியாமல் உடலை எரித்த பெற்றோர் மீது வழக்கு பதிவு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தம்மம்பட்டி: தற்கொலை மாணவியின் உடலை, போலீசுக்கு தெரியாமல் எரித்ததால், பெற்றோர் மீது, போலீசார் வழக்குப்பதிந்தனர். சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே, நாகியம்பட்டி ஊராட்சி, குட்டக்காடு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வராஜ் மகள் ஐஸ்வர்யா, 18; நேற்று முன்தினம் வெளியான பிளஸ் 2 தேர்வில், குறைந்த மதிப்பெண் எடுத்ததால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை, போலீசாருக்கு தெரியாமல் எரித்தனர். வி.ஏ.ஓ., பிருந்தா அளித்த புகார்படி, மாணவியின் பெற்றோர் செல்வராஜ், 40, உமா, 35, ஆகியோர் மீது, தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை