ராஜிவ் கொலையாளி 24வது நாளாக மவுன விரதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராஜிவ் கொலையாளி 24வது நாளாக மவுன விரதம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: ராஜிவ் கொலையாளி முருகன், 24வது நாளாக, மவுன விரதம் கடைபிடித்தார். முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற முருகன், வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம், 23ல், காலை, 8:00 மணி முதல், அதிகாரிகள் அனுமதியுடன், முருகன் மவுன விரதம் இருந்து வருகிறார். நேற்று, 24வது நாளாக, முருகன் மவுன விரதம் இருந்தார். 'இதுவரை, 60 பேப்பர்களில், தன் தேவையை, அவர் எழுதி காண்பித்துள்ளார்' என்று, சிறை அதிகாரிகள் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை