ஜனாதிபதியை சந்திக்க காங்., திட்டம்| Dinamalar

ஜனாதிபதியை சந்திக்க காங்., திட்டம்

Added : மே 18, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : பா.ஜ.,வின் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலாவுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு ஜனாதிபதியிடம் அனுமதி கேட்க காங்., திட்டமிட்டுள்ளது. இதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை சந்திக்க காங்கிரஸ் சார்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-மே-201811:12:28 IST Report Abuse
GomathinayagamE அவரும் பா.ஜ.க. காரர் தானே.இரண்டு தேசிய கட்சியுமே தவறுகள் தான் செய்கின்றன மக்கள் தான் யாரைத்தானு நம்புவதோ பேதை நெஞ்சங்கள் என தவிக்கின்றனர்
Rate this:
Share this comment
Cancel
s mani - bhavani,இந்தியா
18-மே-201809:43:50 IST Report Abuse
s mani ஜனாதிபதி ஒரு ரப்பர் ஸ்டாம்ப் அதுவும் BJP யால் அமர்த்த பட்டவர். அவரிடம் சென்று புகார் அளிப்பது என்பது சுவற்றில் முட்டினாள் சுவருக்கு சேதமா or சுவற்றில் மோதியவனுக்கு சேதமா? தூங்குபவனை எழுப்பளாம் தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியுமா?
Rate this:
Share this comment
Cancel
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
18-மே-201809:30:51 IST Report Abuse
N.Kaliraj ஜனாதிபதி என்ன ஐநா சபை நீதிபதியா....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை