நீதிபதி செல்லமேஸ்வர் இன்று ஓய்வு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நீதிபதி செல்லமேஸ்வர் இன்று ஓய்வு

Added : மே 18, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
நீதிபதி செல்லமேஸ்வர், உச்சநீதிமன்றம்,  செல்லமேஸ்வர் இன்று ஓய்வு, உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வரர் இன்று ஓய்வு , 
Justice Chelameswar, Supreme Court, Chelameswar Retired Today, Supreme Court Judge Chelameswar retires today,

புதுடில்லி : உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வரர் இன்று ஓய்வு பெற உள்ளார். அவரது 7 ஆண்டு கால பதவி காலம் இம்மாதம் 22ம் தேதி முடிகிறது. இருப்பினும் நீதிமன்றத்திற்கு 41 நாட்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அவர் இன்றே பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suresh - Narita,ஜப்பான்
19-மே-201807:43:16 IST Report Abuse
Suresh ஒரு உண்டியல் விக்கட் அவுட்... இன்னும் எத்துணை இருக்கோ
Rate this:
Share this comment
Cancel
ganesha - tamilnadu,இந்தியா
18-மே-201819:17:08 IST Report Abuse
ganesha காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப் அரசே 2002 வருடம் செய்த கொலை வழக்கில் சித்துவிற்கு கொடுக்கப்பட்ட தண்டனை சரி என்று கூறியும் அவருக்கு கொலை வழக்கில் கொடுக்கப்பட்ட மூன்று ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து பெரிய தொகையான ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அகில உலக வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை எழுதிவிட்டு தான் அண்ணன் ஓய்வு பெறுகிறார்.
Rate this:
Share this comment
Cancel
18-மே-201813:00:26 IST Report Abuse
kulandhaiKannan Good riddance
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
18-மே-201812:56:49 IST Report Abuse
Pasupathi Subbian மார்க்சிஸ்ட் கட்சிக்கு மற்றுமொரு தலைவர் கிடைத்துவிட்டார்.
Rate this:
Share this comment
Cancel
Krishnamoorthi A N - Sathyamangalam,இந்தியா
18-மே-201812:41:15 IST Report Abuse
Krishnamoorthi A N இன்னொரு அரசியல் கட்சி விரைவில் உதயம்
Rate this:
Share this comment
Cancel
raja - chennai,இந்தியா
18-மே-201811:37:28 IST Report Abuse
raja திரு செல்லமேஸ்வர் விரைவில் அடுத்தகட்ட நிலை பற்றி மனம் திறக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - koodal,இந்தியா
18-மே-201811:36:52 IST Report Abuse
வல்வில் ஓரி அவரு கவலை அவருக்கு... பாவம்..
Rate this:
Share this comment
Cancel
Bharathanban Vs - tirupur,இந்தியா
18-மே-201811:22:46 IST Report Abuse
Bharathanban Vs இத்தாலிய எஜமானரின் உத்தரவை முழுமையாக செயல்படுத்த முடிவதற்குள் ஓய்வு பெறுவது சோகம் தான். ஆனாலும் கொலை வழக்கில் சித்துவிற்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை எழுதிவிட்டு தான் அண்ணன் விடைபெறுகிறார்....வாழ்க புர்ர்ரட்சி... வாழ்க நீதி....
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
18-மே-201810:37:57 IST Report Abuse
Natarajan Ramanathan நல்லது.......ஒழிந்தான் ஒரு சதிகாரன்.
Rate this:
Share this comment
Cancel
G Mahalingam - Delhi,இந்தியா
18-மே-201810:28:42 IST Report Abuse
G  Mahalingam Next assignment, he may be advisor to Communist Party.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை