குட்கா வழக்கு : சிபிஐ விசாரிக்க தடை விதிக்க மறுப்பு| Dinamalar

குட்கா வழக்கு : சிபிஐ விசாரிக்க தடை விதிக்க மறுப்பு

Updated : மே 18, 2018 | Added : மே 18, 2018 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
குட்கா ஊழல் , சிபிஐ விசாரணை,  சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், குட்கா வழக்கு தீர்ப்பு, சிவகுமார் மேல் முறையீட்டு வழக்கு, சுப்ரீம் கோர்ட்,Gudka scam, CBI Investigation, Supreme Court judges, Gudka case verdict, Sivakumar appeals case, Supreme Court,

புதுடில்லி: குட்கா முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிபிஐ விசாரிக்க கூடாது என வலியுறுத்தியும் தமிழக சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை. உயர் பொறுப்பில் இருந்தவர்கள் லஞ்சம் வாங்கியது தொடர்பாக சிபிஐ விசாரிக்கலாம் எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.prakash - Tiruchi,இந்தியா
18-மே-201816:48:48 IST Report Abuse
S.prakash தமிழக அதிகாரிகள் இருக்கக்கூடாது
Rate this:
Share this comment
Cancel
Suri - Chennai,இந்தியா
18-மே-201816:15:36 IST Report Abuse
Suri தமிழக அரசிற்கோ அல்லது விஜயபாஸ்கருக்கோ சூடு சொரணை இருக்கும் என்று நினைக்கிறீர்களா?
Rate this:
Share this comment
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
18-மே-201812:47:52 IST Report Abuse
Appan தமிழக சுகாதார ஆய்வாளர் சிவக்குமார்.....சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரின் அடியாள் போல் தெரிகிறது..கொள்ளை அடித்தவர் கம்பி என்னனும் ..அப்போ தான் நாடு இருக்கும்..
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
18-மே-201812:30:29 IST Report Abuse
balakrishnan ஒரு சுகாதார ஆய்வாளர் மேல் முறையீடு செய்யவும், மிகப்பெரிய வழக்கறிஞரை நியமிக்கவும் எப்படி பணம் கிடைத்தது, இதை முதலில் விசாரணை செய்யவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
ஸ்ரீனிவாசன்,COIMBATORE அப்போ திரு. விஜயபாஸ்கருக்கு ஆப்பு..? இதுக்கு மைக் ஜெயகுமார் என்ன குட்டிக்கதை சொல்லப்போறார்..!!!
Rate this:
Share this comment
Cancel
Arivu - Salem,இந்தியா
18-மே-201812:05:02 IST Report Abuse
Arivu மாப்பு வச்சிட்டாங்க ஆப்பு.
Rate this:
Share this comment
Cancel
chails ahamad - doha,கத்தார்
18-மே-201811:12:36 IST Report Abuse
chails ahamad இந்தியாவில் ஆளும் அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகளின் துணையின்றி ஊழல் , லஞ்சங்கள் பெற வழியில்லை என்ற நிலைகளில் , சிபிஐ குட்கா வழக்கை விசாரிக்க தடை கோரி அரசு அதிகாரியே முயற்சிகள் மேற் கொண்டது , எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையையே நினைவுபடுத்துகின்றது ,
Rate this:
Share this comment
Cancel
Ramesh - chennai,இந்தியா
18-மே-201811:11:41 IST Report Abuse
Ramesh உண்மையில் பொது மக்களை தவிர மீதி எல்லோரும் அயோக்கியர்களே. பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னது உண்மையாகி வருகிறது
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
18-மே-201811:09:26 IST Report Abuse
Pasupathi Subbian அமைச்சருக்கும் , காவல்துறை அதிகாரிக்கும் நேரடி பாதிப்புவரும். இந்த விசாரணையை மத்திய ஆளும் கட்சி தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு அடுத்துவரும் தேர்தலில் , கூட்டணிக்கு முயலும்.
Rate this:
Share this comment
Cancel
Kansami Ponsami - Thoothukudi,இந்தியா
18-மே-201811:01:45 IST Report Abuse
Kansami Ponsami டே தமிழ்நாட்டுல அதிமுக ஒன்னும் திமுகவுக்கு கொறைவில்லை..அதே போல மத்தியில் பிஜேபியும் காங்கிரசுக்கு கொறைவில்லை...அம்புட்டும் திருட்டு பயலுக நடத்துற கட்சிதான் இப்ப...
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - koodal,இந்தியா
18-மே-201813:06:56 IST Report Abuse
வல்வில் ஓரிகன்சாமி...இங்க ஒருத்தனும் சரியில்ல...நாம அண்டார்டிகாவுக்கு போயிருவோமாடா..?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை