நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பு| Dinamalar

நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பு

Added : மே 18, 2018 | கருத்துகள் (78)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நம்பிக்கை ஓட்டெடுப்பு, கர்நாடகா, எடியூரப்பா, காங்கிரஸ், சிங்வி, கபில் சிபல்

புதுடில்லி: கர்நாடக சட்டசபையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எடியூரப்பா பதவி ஏற்றதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.


வீடியோ பதிவு

அப்போது காங்கிரஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிசேக் சிங்வி, நம்பிக்கை ஓட்டெடுப்பு கோர எங்களுக்கு முதலில் வாய்ப்பு தர வேண்டும். காலதாமதமின்றி, ஓட்டெடுப்புக்கு உத்தரவிட வேண்டும். சட்டசபையில் நாளையே நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் தயாராக உள்ளது. எம்எல்ஏக்கள் அச்சமின்றி ஓட்டுப்போட ஏற்பாடு செய்ய வேண்டும். சட்டசபை நிகழ்வுகள் அனைத்தையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றார்.

மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறுகையில், எடியூரப்பாவை ஆட்சியமைக்க கவர்னர் அழைத்தது தன்னிச்சையான முடிவு. யாரை அழைக்க வேண்டும் என முடிவு செய்ய கவர்னருக்கு தன்னிச்சையான அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் நடைமுறைகள், மரபுகளை பின்பற்ற வேண்டும். தற்காலிக சபாநாயகரை நியமிக்க வேண்டும் என்றார்.


உத்தரவு

பா.ஜ., சார்பில் நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு ஒரு வார அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. ஆனால், இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், நாளை மாலை 4 மணிக்கு சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி, எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கைப்புள்ள - nj,இந்தியா
18-மே-201819:49:05 IST Report Abuse
கைப்புள்ள பச்ச புள்ளைங்க மாறி சந்தோசப்பட்டுகிறானுக, ம்ம்ம்ம், இவனுகளை எல்லாம் என்ன சொல்றது? தேர்தல் முடிவுகள் வெளில வந்தப்போவும், காங்கிரசின் சதியை முறியடிச்சு சொன்ன நேரத்துல போயி முதல்வராக பதவி ஏற்ற அப்போவும் ஒரு பயலை கூட காணோம் இந்த பக்கம். ஓடியே போய்ட்டானுக. மூஞ்சி பூரா சாணியை கரைச்சு ஊதின மாறி அசிங்கம். கேவலப்பட்டு ஓடி ஒளிஞ்சிட்டானுக. இன்னிக்கு வந்து ஓ அவனை காணோம் ஓ இவனை காணோம்ன்னு சின்ன புள்ளைங்கமாரி கை கொட்டி சிரிச்சுக்கிட்டு. ஹையோ இவனுகளை எல்லாம் நெனச்சா சிரிப்பாதான் வருது. இம்பாக்ட் நான் அதற்காகத்தான் இங்க வரதே.
Rate this:
Share this comment
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
18-மே-201818:18:23 IST Report Abuse
elakkumanan அய்யா கனவான்களே, என்னமோ மோடி அவரு பாக்கெட்டுக்குள்ளாற judje எல்லாரையும் அள்ளி போட்டுக்கிட்டு திருயுறாருன்னு சொன்ன கனவான்களே, மொதல்ல நீதித்துறையை மோடி அரசு எதுவும் பண்ணலுன்னு ஒத்துக்குங்க . அப்பொறம், இருபத்தி ஒம்போது mp சீட்ட லட்டு மாதிரி மோடி அள்ளப்போர்ர்ருன்றதாயும் ஒத்துக்கங்க. ஏன்னா, இப்பயும், நாங்க ஒங்க ஆட்சி மேல அசைக்க முடியாத நம்பிக்கை வச்சிருக்கோம். ஏன்னா, கும்சு , நீங்க ரெண்டு பேருமே பயங்கர ஒழுக்கமா ஆட்சி செஞ்சதுக்கான சாட்சிதான் நூத்தி இருபத்தியிரண்டு எழுபத்தெட்டு ஆனது. சனநாயகம் ஒன்னும் ஆகாது. ஏன்னா, அறுபது வருசமா ஒங்க கூத்த தாண்டி அது இன்னும் உயிரோட இருக்கு. இனிமேலும் இருக்கும். நீங்க இருப்பீர்களா ? எப்பிடி, இருபத்து மூணு ஸ்டேட் மூணு ஸ்டேட் ஆனது மாதிரியா இருப்பீங்க? ஆனால், இந்த மூணு ஸ்டேட்டுக்கே எல்லா மானமும் போச்சு. கும்சுக்கு பாத பூஜை செஞ்சு உசிர மட்டும் காப்பாத்துங்க. மோடியை நம்பி கெட்டவனும் இல்லை. புற்று கட்சியை நம்பி வாழ்ந்தவனும் இல்லை. சாட்சி சாட்சாத் குமஸ்தான். மோடியை நம்பாம கெட்டவங்க நெறய பேரு. சாட்சி இனிமே கும்சுதான் அதுக்கும் சாட்சி. ஊரு பய காச திருடுன, திருடுற, த்ருடப்போற புற்றும் குமசும்தான் இனி மோடிக்கு விலையில்லா விளம்பர தூதர்கள். எந்த காலத்துலயும், கும்சும் புற்றும் மக்களுக்கு நல்லது செய்யவே செய்யாதுக. அப்போ, இருபத்தொன்பது mp ஸீட் கிடைச்சாச்சு. ரொம்ப நல் வாழ்த்து, உங்களோட பயங்கரமான ஆட்சிக்கு. கர்நாடக மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இப்போ, தண்ணி விடச்சொல்லி, ஒரு கோஷ்டி நேர மோடி வீட்டு வாசல்ல போயி நின்னு கத்துங்க பாரேன். என்ன ஜீவராசிகளோ? தன்னோட கோமணம் அவுந்து விழுந்தது தெரியாம , அடுத்தவன் சட்டையில் உள்ள ஓட்டைய பாத்து சிரிக்குற அதி புத்திசாலிகளுக்கும், காவேரி நீர் போராட்ட வீரர்களுக்கும், ஆழ்ந்த அனுதாபங்கள். எங்க செயலு இனி எங்க போயி போராட்டத்தை நடத்துவாரோ தெரியல. இந்த ஒரு ஆட்சியை பிடிக்க ஒங்க பப்புவுக்கு பதிலா நீங்க நடு ராத்திரி கூட தூங்காம உங்களுக்கு உழைச்ச ஜுட்ஜயே நம்பலாம். பப்புவை நம்புனா நடுத்தெருதான்னு புருஞ்சுதுல்ல. போயி, புத்தியோட பொழைக்க பாருங்க. இனி, உங்க கும்ஸ்- புற்று சண்டதான்ய எங்களுக்கு பொழுதுபோக்கு.
Rate this:
Share this comment
Cancel
vatican arul - Banglore ,இந்தியா
18-மே-201817:36:31 IST Report Abuse
vatican arul மணிமாறன் சார் , இத்தாலிய நேஷனல் காங்கிரஸ் ( INC ) தலைவர் ராகுல் பப்பு எலெக்ஷனுக்கு முன்பு JD (U ) பிஜேபி இன் B டீம் என்றார். எலெக்ஷனுக்கு பிறகு JD (U ) காங்கிரஸ்ஸின் A டீம் என்கிறார். ஸ்தாரமான சிந்தனை இல்லாததால் தான் இவரை பப்பு என்கிறார்கள். ஒரு வேளை எது கரெக்ட் என்று அவருக்கு உங்கள் இத்தாலிய பாவாடைகள் சொல்லவில்லையா ?
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
18-மே-201816:28:04 IST Report Abuse
N.Purushothaman எதிர்மறையான சிந்தனை கொண்ட பலருக்கு கவர்னரை விமர்சிக்கனும் ..மோடியை திட்டி தீர்க்கணும் என்கிற ஆர்வம் தான் மிகுதியாக உள்ளதே தவிர வேறொன்றும் தெரியவில்லை ...கவர்னர் வேலை செஞ்சாலும் தப்பு ...வேலை செய்யலைன்னாலும் தப்பு ...அப்படி என்ன தப்பு செஞ்சிட்டாரு ? பெரும்பான்மை மக்கள் பா.ஜ ஆதரித்து அக்கட்சிக்கு அதிக அளவில் இடங்களை வெற்றி பெற வைத்து முதலிடத்தை கொடுத்து உள்ளனர் ...அந்த மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கவர்னர் முதலாவதாக வந்த கட்சிக்கு அழைப்பு விடுத்தார் ...ஆனால் காங்கிரஸ் என்ன செய்தது ? எண்ணிக்கை நடக்கும் போதே தங்களுக்கு பல்பு உறுதியானதை கருத்தில் கொண்டு ஒரு கீழ்த்தரமான வேளையில் இறங்கியது ...மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம் என்று கூட சொல்ல அவர்களுக்கு மனம் வரவில்லை ...உடனே கோவாவில் நடந்ததுவும் மணிப்பூரில் நடந்ததையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்றால் முதலில் அங்கு என்ன நடந்தது என்பதை சிந்தித்து பார்த்தால் பா.ஜ தவறு செய்யவில்லை என்பது புலப்படும் ...ஆனால் அதை ஏற்க தயாரில்லை என்கிற மனோபாவம் தான் அதிகரித்து காணப்படுகிறது ...
Rate this:
Share this comment
Cancel
ramanathan - Ramanathapuram,இந்தியா
18-மே-201816:19:02 IST Report Abuse
ramanathan காங்கிரஸ் MLA கள் 10 பேரையும். .மஜக MLAக்கள் 10 பேரும் நட்சத்திர ஹோட்டலின் ஆறாவது மாடியிலிருந்து மோடி வாழ்க. ..மோடி வாழ்க என்ற கோசத்துடன் குதித்து தப்பிவிட்டதாக செய்தி வந்துள்ளது. காங்கிரஸ் கட்சி நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள தவறிவிட்டு இப்போது ஒப்பாரி வைத்து அழுது ஓலமிடுகிறது காங்கிரஸ்.
Rate this:
Share this comment
Cancel
மணிமாறன் - trichy,இந்தியா
18-மே-201815:39:53 IST Report Abuse
மணிமாறன் பப்பு...பப்பு.. என்று கேலி செய்தார்கள்... அந்த பப்பு தான் அவர்களின் டவுசரை கிழித்து தொங்க விட்டு விட்டார்...இனிமேலாவது மோடிக்கும் மற்ற பிஜேபி ( உள்ளே ஒன்றும் இல்லாத ) தலைகளுக்கும் நாவடக்கம் வேண்டும்..
Rate this:
Share this comment
Rohith Raja - chennai,இந்தியா
18-மே-201820:49:22 IST Report Abuse
Rohith Raja. இன்னைக்கு காங்கிரஸ் வெறும் 2 மாநிலம் தான் aazhuthu .. ராகுல் வருவதும் முன்னாடி 10 மாநிலம்.. பின்ன பப்பு சொல்லாம என்ன சொல்லுறது.. குருமா சுடலை கோவாலு இவங்க தான் உங்க தலைவரோ. மோடி இப்போது 22 மாநிலம் ஆழுறார்.. மோடி பிடிக்காது தான் உங்களுக்கு அனால் டி கடையில் இருந்து சக்திவாய்ந்த பிரதமர்.. 40 வருஷம் அரசியல் தந்தை இடம் கற்று rk நகர் டெபாசிட் வாங்க முடில. அதனால பப்பு சுடலை கடலை குருமா கோவாலு இவங்க கூட எல்லாம் கம்பர் பண்ணாதீங்க.. அசிங்கமா irukku...
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
18-மே-201815:23:36 IST Report Abuse
Endrum Indian இதை சொன்ன நீதிமன்றம் கூவத்தூர் கூமுட்டைகள் வடிவில் செல்லும் இந்த கர்நாடக எம்.எல்.ஏ.க்களுக்கு இப்படி ஏன் உத்திரவிடவில்லை. "எந்த ஒரு எம் எல்.ஏவும் இப்படி பலவந்தமாக அடைத்து வைக்கப்பட்டால் அந்த கட்சி உடனே " Derecognise" செய்யப்படும் தேர்தல் கமிஷனால்" என்று?????? அப்போ உச்சா நீதிமன்றம் அதே முட்டாள்தனமாகத்தான் நடக்கும் என்று இதனால் தெரிகின்றது. கேஸை பூராவும் ஆய்ந்து, அறிந்து, அரிந்து சரியான தீர்ப்பு அளிக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
18-மே-201815:14:19 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் காங்கிரஸ் மற்றும் ஜனதா தள் சட்டமன்ற உறுப்பினர்களின் கைகளை பின்புறமாக கட்டி பிறகு சட்டசபைக்குள் அனுப்பவும். முன்புறம் கட்டினால் இரண்டு கைகளையும் சேர்த்து தூக்கிவிட வாய்ப்புண்டு. ஜாக்கிரதை.
Rate this:
Share this comment
Cancel
18-மே-201815:12:39 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் காங்கிரஸ் மற்றும் ஜனதா தள் சட்டமன்ற உறுப்பினர்களின் கட்டளை பின்புறமாக கட்டி சட்டசபைக்குள் அனுப்பவும். முன்புறம் கட்டினால் இரண்டு கைகளையும் சேர்த்து தூக்கிவிடுவார்கள். ஜாக்கிரதை.
Rate this:
Share this comment
Cancel
suresh - chennai,இந்தியா
18-மே-201815:12:05 IST Report Abuse
suresh நாளை மாலை நான்கு மணிக்குள் பாஜக பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும்.... நிரூபிக்க என்ன செய்ய வேண்டும் ? யாரை பார்க்க வேண்டும் ? யாரிடம் பேச வேண்டும் ? மோடியிடமா ? அமித்ஷாவிடமா ? காவி தொண்டர்களிடமா ? சுரேஷை போன்ற,,,, ரஹீமை போன்ற,,,,பாலகிருஷ்ணை போன்ற,,, கன்சாமி பொன்சாமி போன்ற,,,,ஜெயசீலன் போன்ற,,,மணிமாறன் போன்ற ,,,, ஜெயந்தன் போன்ற....எண்ணற்ற பாஜக கொள்கை எதிர்பாளர்களால் கழுவி கழுவி ஊற்றப்பட்ட பாஜக எதிர்ப்பு வாக்குகளால் வெற்றி பெற்ற காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதா தள வேட்பாளர்களை தான் பாஜக பார்க்க வேண்டும்...பேச வேண்டும்....காலில் போய் விழ வேண்டும்...முயற்சி செய்யுங்கள்,,,காவிகளே...முடிந்தால் நாங்கள் கலந்தாலோசித்து பிச்சை போடுகிறோம்.
Rate this:
Share this comment
Krishnan - Coimbatore,இந்தியா
18-மே-201818:51:47 IST Report Abuse
Krishnanஎதிர் கட்சி ஆளுங்களுக்கு இவ்வளவுதான் பொது அறிவு, தரம்னு பாக்குறப்போ 2019 பிஜேபிக்கு ரொம்ப சுலபம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை