கர்நாடக அரசியல் பரபரப்பு : உச்சநீதிமன்ற உத்தரவு என்ன?| Dinamalar

கர்நாடக அரசியல் பரபரப்பு : உச்சநீதிமன்ற உத்தரவு என்ன?

Added : மே 18, 2018 | கருத்துகள் (127)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கர்நாடக தேர்தல் 2018 , உச்சநீதிமன்றம் உத்தரவு, எடியூரப்பா வழக்கு , காங்கிரஸ், உச்சநீதிமன்ற நீதிபதிகள் , நம்பிக்கை ஓட்டெடுப்பு ,எடியூரப்பா பதவியேற்பு,  உச்சநீதிமன்றம் விசாரணை, கர்நாடக அரசியல் பரபரப்பு, கர்நாடகா தேர்தல்,  கர்நாடகா தேர்தல் முடிவுகள் , 
Karnataka Election 2018, Supreme Court Order, Yeddyurappa Case, Congress, Supreme Court Judges, Trust Piloting, Supreme Court Inquiry, Karnataka Political , Karnataka Election, Karnataka Election Results,

புதுடில்லி: எடியூரப்பா பதவியேற்றதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் தொடர்ந்து பிறப்பித்த உத்தரவு:

* நாளை 4 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்

நம்பிக்கை ஓட்டெடுப்பில் கடைப்பிடிக்க வேண்டியவை

* ரகசிய ஓட்டெடுப்பு இன்றி வெளிப்படையாக நடத்த வேண்டும்

* எம்எல்ஏக்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்

* நம்பிக்கை ஓட்டெடுப்பு முடியும் வரை நியமன எம்எல்ஏவை நியமிக்க கூடாது

* ஓட்டெடுப்பு முடியும் வரை எடியூரப்பா எந்த கொள்கை முடிவையும் எடுக்கக்கூடாது

* எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை பதவியேற்க வேண்டும்.

* மூத்த எம்எல்ஏ ஒருவரை சபாநாயகராக நியமித்து நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்த வேண்டும்.

* கைகளை உயர்த்தி எம்எல்ஏக்கள் ஓட்டெடுப்பில் பங்கேற்கலாம் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (127)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesan - Karaikudi,இந்தியா
18-மே-201820:49:36 IST Report Abuse
Ganesan எல்லோரும் ஒன்றை இங்கேய் மறந்து விட்டோம். BJP கிட்டத்தட்ட இருபத்தி ஒன்பது இடங்களில் வைப்பு தொகை பறிகொடுத்தது. அதுவும் மத்தியில் அபார ஆட்சி செய்யும் ஒரு கட்சி. இதுல வேற பில்ட்டப்... இதை மறைக்க தன இப்படி ஒரு நாடகம்.
Rate this:
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
18-மே-201819:48:50 IST Report Abuse
கைப்புள்ள பச்ச புள்ளைங்க மாறி சந்தோசப்பட்டுகிறானுக, ம்ம்ம்ம், இவனுகளை எல்லாம் என்ன சொல்றது? தேர்தல் முடிவுகள் வெளில வந்தப்போவும், காங்கிரசின் சதியை முறியடிச்சு சொன்ன நேரத்துல போயி முதல்வராக பதவி ஏற்ற அப்போவும் ஒரு பயலை கூட காணோம் இந்த பக்கம். ஓடியே போய்ட்டானுக. மூஞ்சி பூரா சாணியை கரைச்சு ஊதின மாறி அசிங்கம். கேவலப்பட்டு ஓடி ஒளிஞ்சிட்டானுக. இன்னிக்கு வந்து ஓ அவனை காணோம் ஓ இவனை காணோம்ன்னு சின்ன புள்ளைங்கமாரி கை கொட்டி சிரிச்சுக்கிட்டு. ஹையோ இவனுகளை எல்லாம் நெனச்சா சிரிப்பாதான் வருது. இம்பாக்ட் நான் அதற்காகத்தான் இங்க வரதே.
Rate this:
Share this comment
Cancel
ஸ்ரீனிவாசன்,COIMBATORE எல்லாக் கண்றாவியும் நாளை இந்நேரம் முடிஞ்சிடும். அதுக்குள்ள இங்கு சில கைப்புள்ளைகள் கொதித்தெழுந்து சுப்ரீம் கோர்ட்டை நிந்தித்து என்ன சாதிக்கப் போறாங்க..?
Rate this:
Share this comment
Cancel
vatican arul - Banglore ,இந்தியா
18-மே-201817:44:31 IST Report Abuse
vatican arul அட பார்யா , திடீர் என்று கருப்பாள்ஸ் , திராவிடல்ஸ், சிலுவால்ஸ் & குல்ஆல்ஸ் எல்லோரும் Supreme Court பெருமை பேசுகிறர்கள். சாதகமா வந்த போற்றுவது இல்லை தூற்றுவது . இதனால்தான் இவர்களை இப்போ யாரும் மதிப்பது இல்லை.
Rate this:
Share this comment
Cancel
vatican arul - Banglore ,இந்தியா
18-மே-201817:33:44 IST Report Abuse
vatican arul இத்தாலியா நேஷனல் காங்கிரஸ் ( INC ) தலைவர் ராகுல் பப்பு எலெக்ஷனுக்கு முன்பு JD (U ) பிஜேபி இன் B டீம் என்றார். எலெக்ஷனுக்கு பிறகு JD (U ) காங்கிரஸ்ஸின் A டீம் என்கிறார். ஸ்தாரமான சிந்தனை இல்லாததால்தான் இவரை பப்பு என்கிறார்கள். ஒரு வேளை எது கரெக்ட் என்று அவருக்கு இத்தாலியாபாவாடைகள் சொல்லவில்லை போல .
Rate this:
Share this comment
Cancel
s ramabhadran - chennai,இந்தியா
18-மே-201817:33:36 IST Report Abuse
s ramabhadran பிஜேபி இந்த அளவிற்கு அவசரம் காட்ட வேண்டாம் முதலாய் அவர்களை ஆட்சி அமைக்க விட்டால் அவர்களாவே ஒரு இரு மாதங்களில் கவிழ்துவிடுவார்கள்
Rate this:
Share this comment
Ganesan - Karaikudi,இந்தியா
18-மே-201820:45:07 IST Report Abuse
Ganesanஇதை தன நன்பரேய் நான் எனது அலுவகத்தில் சொன்னே,...
Rate this:
Share this comment
Cancel
s ramabhadran - chennai,இந்தியா
18-மே-201817:26:06 IST Report Abuse
s ramabhadran எல்லா பிரச்னைக்கும் காரணம் கர்நாடக மக்கள் தான் யாருக்கும் பெரும்பான்மை கிடக்காமல் வாக்களித்துள்ளாரகள் ஆனால் தமிழ் மக்கள் எப்போதும் சரியாக வாக்களிப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
18-மே-201816:46:21 IST Report Abuse
S.Baliah Seer இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்க உச்ச நீதி மன்றத்திற்கு எந்தவித அதிகாரமும் இந்திய அரசியல் சட்டத்தில் இல்லை. மாநில கவர்னர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை விட அதிக அதிகாரம் படைத்தவர்.இறுதி முடிவு எடுக்க அவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.பொதுவாக அரசியல் விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவது சரியில்லை.கவர்னர்/ஜனாதிபதி அதிகாரங்களை நீதி மன்றங்கள் கையிலெடுப்பது தவறு. பாதிக்கப்பட்டவர்கள் அரசியல் போராட்டம் மூலம் தான் நிவாரணம் பெற முடியும்.அரசியல் வாதிகளுக்கு காட்டும் அக்கரையில் தனிப்பட்ட மனிதர்களின் வழக்கிற்கு இதே நீதி மன்றங்கள் அக்கரைக்கு காட்டாதது ஏன்?
Rate this:
Share this comment
Karunan - udumalpet,இந்தியா
18-மே-201817:17:28 IST Report Abuse
Karunan3 ஸ்டார்...
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
18-மே-201818:28:21 IST Report Abuse
Darmavanநீதிமன்றங்களை கேட்பாரில்லை. சட்டத்தை அவைகளே கையில் எடுத்துக் கொள்கின்றன....
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19-மே-201805:01:48 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்Provided, the legislative branch behaves legally. 104 = 111 என்று ஒரு போதும் காட்டமுடியாது. சட்டத்தை மீறாத வரையில் ஆனால், வாய்கூசாமல் சொல்கிறார்களே. நாங்கள் காட்டுகிறோமென்று. சட்டமன்றத்தில் செய்வதெல்லாம் என் கட்டுப்பாட்டுக்குள் தான், வானளாவிய அதிகாரம் எனக்கு தான், எவனும் ஒன்றும் கேட்கமுடியாது என்று சொல்லி ஜனநாயகத்தின் கழுத்தை நரநரவென்று அறுக்கிறார்களே? 50% குறைவான எம்.எல்.ஏக்கள் கொறடாவை மீறி வாக்களித்தால் அது கட்சி தாவல் சட்டப்படி குற்றம். அப்படிப்பட்டவர்களை தங்களுக்கு சாதகம் என்று சபாநாயகர் தகுதிநீக்கம் செய்வதில்லை. தங்களுக்கு பிடிக்காதவர்களை தகுதிநீக்கம் செய்தும் ஆட்சியை தொடர்கிறார்கள் தமிழ்நாட்டில். இதை பார்க்கும் அதிகாரம் உள்ள எவரும் இது மறுபடியும் நடக்காமல் இருக்க என்ன செய்யவேண்டுமோ அதை செய்ய விழைவார்கள். கோர்ட்டின் வரைமுறைகள் சட்டமன்றத்தின் அதிகாரத்தில் நுழையவில்லை. They are just giving a warning to the utive and legislative branches not to overreach their roles, responsibilities and authorities. உச்சநீதிமன்றம் சட்டசபை, மற்றும் கவர்னரின் அதிகாரத்தில் அத்து மீறவில்லை. ஆனால் அந்த இரு அங்கங்கள் தங்களின் அதிகார போதையில் தவறு செய்யாமலிருக்க கோடிட்டு காட்டியுள்ளது. நீ தப்பு செய்யலைன்னா இது உனக்கு குத்தாது. நீ நல்லவன் தானே? செஞ்சிட்டு போயேன்....
Rate this:
Share this comment
Cancel
Kailash - Chennai,இந்தியா
18-மே-201815:37:48 IST Report Abuse
Kailash நீதி உறங்கலாம் ஆனால் செத்துவிடாது எங்கோ ஒரு நல்ல நீதிபதி இருப்பதால் இன்னமும் இந்தியா அமைதியாக இருக்கிறது நடுநிலை மக்களுக்கு இது மகிழ்ச்சியான செய்திதான்.
Rate this:
Share this comment
Cancel
Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா
18-மே-201815:24:32 IST Report Abuse
Srikanth Tamizanda.. காங்கிரஸ் இந்த நாட்டை பிடித்த புற்றுநோய்.. பேராபத்தான கட்சி. இதை வேண்டாம் என்று நாங்கள் ஒதுக்கிய போதும், மானம் மரியாதை கொஞ்சமும் இல்லாமல் குமாரசாமியுடன் கூட்டணி வைத்து மக்களை வஞ்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.. மீண்டும் தேர்தல் வந்தால் காங்கிரஸ் இருந்த தடம் தெரியாமல் டெபாசிட் இழக்கும்..
Rate this:
Share this comment
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
18-மே-201815:55:09 IST Report Abuse
முருகவேல் சண்முகம்..நிதிஷ் லாலு மற்றும் காங் கூட்டணியில் தான் வென்றார் ஆச்சி அமைத்தார், ஆனால் இன்று பிஜேபி ன் கூட்டணியில் தானே ஆட்சியில் இருக்கிறார், அதேபோல காஷ்மீரில் தேர்தலுக்கு முன்பான கூட்டணியில் வெற்றி பெற்று தான் ஆட்சி அமைத்தீர்களா, கோவாவில் அப்படித்தானா?...
Rate this:
Share this comment
BoochiMarunthu - Paradise papers,பனாமா
18-மே-201816:44:25 IST Report Abuse
BoochiMarunthuபிஜேபி குமாரஸ்வாமியோடு கூட்டணி வைக்கவில்லையா ? அப்போ மக்களை வஞ்சிக்கவில்லையா ?...
Rate this:
Share this comment
Narayanan Muthu - chennai,இந்தியா
18-மே-201817:08:51 IST Report Abuse
Narayanan Muthuஎப்படி இருபத்தொன்பதுக்கு மேலேவா அல்லது கீழேவா. 'இருபத்தொன்பது டெபாசிட் காலி புகழ் பிஜேபி போலெ."...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை