ஓட்டெடுப்பில் வெற்றி: எடியூரப்பா உறுதி| Dinamalar

ஓட்டெடுப்பில் வெற்றி: எடியூரப்பா உறுதி

Updated : மே 18, 2018 | Added : மே 18, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 உச்சநீதிமன்ற தீர்ப்பு,  கர்நாடக முதல்வர் எடியூரப்பா,  நம்பிக்கை ஓட்டெடுப்பு,  எம்எல்ஏக்கள் ஆதரவு , எடியூரப்பா,
Yeddyurappa, Supreme Court verdict, Karnataka Chief Minister Yeddyurappa, trust vote, MLAs support,

பெங்களூரு: உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறுகையில், நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு நாங்கள் தயாராக உள்ளோம். இதில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. நாளை நடக்கும் ஓட்டெடுப்பில், போதிய எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவு அளிப்பார்கள். சட்டசபையை நாளை கூட்டுவது தொடர்பாக தலைமை செயலருடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா
18-மே-201813:57:11 IST Report Abuse
Durai Ramamurthy அது எப்படி மாப்ளே கொஞ்சம்கூட வெட்கப்படாமே பேசுறே...
Rate this:
Share this comment
Cancel
பீ ஜெ பீ நேசன். - chennai,இந்தியா
18-மே-201813:09:00 IST Report Abuse
பீ ஜெ பீ நேசன். முகத்தில் வழியுது பார்..அதை துடை..முதலில்...நீ வெற்றி பெறுவதை இந்த நாடே பார்க்கத்தான் போகிறது...
Rate this:
Share this comment
Cancel
Dubuk U - Chennai,இந்தியா
18-மே-201812:58:17 IST Report Abuse
Dubuk U தலைப்பு தவறாக வழி நடத்துகிறது ..
Rate this:
Share this comment
பீ ஜெ பீ நேசன். - chennai,இந்தியா
18-மே-201814:02:18 IST Report Abuse
பீ ஜெ பீ நேசன்.அதுதான் மீடியா....சுட சுட செய்திகளை தரும்......
Rate this:
Share this comment
raj - moscow,ரஷ்யா
18-மே-201815:22:26 IST Report Abuse
rajyes...
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
18-மே-201812:56:03 IST Report Abuse
A.George Alphonse This man's statement is like a weak commander of a weak regiment who used to boost them before war with his Veera Soora Vasanaingal. But he is going to get defeat without any doubt.What we can do other than pity on him.
Rate this:
Share this comment
Thiyagarajan - Bangalore,இந்தியா
18-மே-201817:07:43 IST Report Abuse
Thiyagarajanநாளைக்கு 5 மணிக்கு கருத்து சொல்ல காத்திருங்கள், உங்கள் வசனம் மாறக்கூடாது...
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19-மே-201800:42:46 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்"நாளைக்கு 5 மணிக்கு கருத்து சொல்ல காத்திருங்கள், உங்கள் வசனம் மாறக்கூடாது..." - நாளைக்கு 5 மணிக்கு கருத்து சொல்ல காத்திருங்கள், உங்கள் வசனமும் மாறக்கூடாது......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை