பாக்., தாக்குதலில் அப்பாவி மக்கள் 4 பேர் உயிரிழப்பு| Dinamalar

பாக்., தாக்குதலில் அப்பாவி மக்கள் 4 பேர் உயிரிழப்பு

Added : மே 18, 2018 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அர்னியா செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் 4 பொது மக்கள் உயிரிழந்தனர். எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
19-மே-201817:03:19 IST Report Abuse
Endrum Indian இது முஸ்லிம்களுக்கு ரம்ஜான் நோன்பு வாழ்த்து கூறுகின்றது பாகிஸ்தான், இது முஸ்லீம் முறை. இப்படித்தானே ஐ.எஸ்.ஐ.எஸ் ஆப்கானிஸ்தான், சிரியா, மற்றும் ஐரோப்பாவில் குண்டு கலாச்சாரம் நடத்துகின்றது.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
18-மே-201819:11:55 IST Report Abuse
Pasupathi Subbian நமக்கென்னவோ இந்திய பாதுகாப்புத்துறையில் போதிய தடுக்கும் வசதிகள் இல்லை என்றே நினைக்க தோன்றுகிறது. பாதுகாப்பு படையினர் இறப்பதற்கென்றே வேலைக்கு சேர்க்கப்படுகின்றார்களா? ஏன் இந்த தடுப்பு நடவடிக்கையை சற்று தீவிரப்படுத்தி , வன்முறையை கட்டுக்கு கொண்டுவரக்கூடாதா? இல்லை முடியாதா?
Rate this:
Share this comment
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
18-மே-201817:07:56 IST Report Abuse
Sankar Ramu பாக்கிஸ்தான் நியூஸ்ல 3 சிறுவர்கள் உள்படன்னு தெளிவா பொய் செய்தி. சிறுவர்கள்னு போட்டா TRP ரேடிங்க்காக.
Rate this:
Share this comment
Cancel
Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா
18-மே-201815:03:48 IST Report Abuse
Srikanth Tamizanda.. இவனுங்களுக்கு பாவம் பார்க்கிறது ரொம்ப தப்பு..இந்த பச்சை தீவிரவாத கூட்டம் திருந்தவே திருந்தாது. இந்த பொன்னான மாதத்தில் இவர்களை இயக்கும் ஏக இறைவனிடம், இவர்களை அனுப்பி வைப்பது நம் ராணுவத்தின் கடமை..
Rate this:
Share this comment
Cancel
Kosalai Rajan Lakshmanan - Coimbatore,இந்தியா
18-மே-201814:54:27 IST Report Abuse
Kosalai Rajan Lakshmanan இந்த உலகில் இஸ்லாம் இல்லையெனில் 99% ராணுவத்திற்க்கே வேலை இல்லை
Rate this:
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
18-மே-201814:30:45 IST Report Abuse
Samy Chinnathambi இந்த செய்தி அப்படியே அப்போசிட்டா பாகிஸ்தான் பத்திரிக்கையில் பிரசுரம் ஆகி இருக்கு...அதாவது அப்படி பொது மக்கள் இந்திய ராணுவ தாக்குதலில் பலி.... அதுவும் கரெக்ட்டா அதே நாலு பேரு......எவன் உண்மையை சொல்றான்னே தெரியல......ஆயுத கொள்முதல் பண்ணி அதில் கமிஷன் அடிக்க ரெண்டு பக்கமும் நாடகம் போடறானுங்களாண்ணே தெரியல..........ஏன்னா பாகிஸ்தான் ராணுவம் தனது பட்ஜெட்டில் கால்வாசி தொகையை ராணுவத்திற்கு தான் செலவழிக்கிறது.......நாமும் கூட பல பில்லியன் டாலர்களில் ஆயுதங்களை வாங்கி குவிக்கிறோம்......இதில் கிடைக்கும் கமிஷனுக்கு ஆசைப்பட்டு பல வருடங்களாக ரெண்டு பக்கமும் உள்ள முக்கிய புள்ளிகள் மற்றும் ஆயுத புரோக்கர்களுக்கு இடையில் ஏதோ ஒரு அரசியல் விளையாடி கொண்டு இருக்கிறது போன்று தோன்றுகிறது........
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
18-மே-201814:27:50 IST Report Abuse
rajan நோன்பு சென்டிமென்ட் எல்லாம் இவன் கிட்டே பார்காதீர்கள். வழக்கம் போலுள்ள நம் தேடுதல் வேட்டை போட்டு தள்ளுறதை இன்னும் கடுமையாக்குங்ள். இங்கு மனிதாபிமானம் பார்க்காதீங்க
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
18-மே-201818:03:12 IST Report Abuse
Sanny இந்த வேட்டை நடக்குதா, நடத்திருக்குமானால் முடிவுக்கு வந்திருக்கும்....
Rate this:
Share this comment
Cancel
Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்
18-மே-201813:33:05 IST Report Abuse
Ajaykumar இவனுங்களுக்கு போர் நிறுத்தம் எதற்கு? போட்டு தள்ளுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
18-மே-201813:26:59 IST Report Abuse
Anand இந்தியாவின் கையால் பாக்கிஸ்தான் அழியும், அதற்க்கு முன் இங்குள்ள கைக்கூலிகள் அழிக்கப்படுவர். இது நடக்கும்.
Rate this:
Share this comment
Cancel
tamilselvan - chennai,இந்தியா
18-மே-201813:23:03 IST Report Abuse
tamilselvan பாக்., தாக்குதலில் அப்பாவி மக்கள் 4 பேர் உயிரிழப்பு பா ஜா மத்திய அரசு என்னை செய்து கொண்டுருக்கிறது
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
18-மே-201818:04:38 IST Report Abuse
Sanny கர்நாடகாவில் ஆட்சியை பிடிப்பதில் முண்டு கட்டி நிக்குது, பொதுமக்கள், இராணுவ உயிரிகள் பற்றி கவலையே இல்லை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை