நிர்மலா தேவி ஜாமின் மனு ஒத்திவைப்பு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நிர்மலா தேவி ஜாமின் மனு ஒத்திவைப்பு

Added : மே 18, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 Nirmala Devi ,Professor Murugan,Srivilliputhur Court, நிர்மலா ஜாமின் மனு, அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை காமராஜர் பல்கலை பேராசிரியர் முருகன், கருப்பசாமி , ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றம் , 
Nirmala bail petition, Nirmala Devi of Aruppukkottai Professor, Madurai Kamaraj University Professor Murugan, Karuppasamy,

விருதுநகர்: கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்ட கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, ஜாமின் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.இதனை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் விடுமுறைகால கோர்ட், நீதிபதி சிங்கராஜ், ஜாமின் மனுவை மே 25க்கு ஒத்திவைத்தார். மேலும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
18-மே-201820:18:13 IST Report Abuse
Pasupathi Subbian உள்ளே இருப்பதுவரையில் வெளியே பல பெண்களின் கற்பு பாதுகாப்பாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
18-மே-201819:49:58 IST Report Abuse
Bhaskaran இன்னமுமா நம்ம சனங்க இந்த விவகாரத்தைநினைவுல வச்சுருக்காங்க அடுத்த படம் relelease பண்ணுங்கப்பா போரடிக்குது
Rate this:
Share this comment
Cancel
18-மே-201816:44:49 IST Report Abuse
ஆப்பு நாந்தான் சொனேனே தாயீ...வெளில இருக்குறவங்க சேஃப் ஆகுற வரைக்கும் நீ உள்ளேதான்...சந்தானம் அறிக்கையும் வெளியே வராது...நீயும் வெளியே வர முடியாது. ஒவ்வொரு முறையும் அதே நீதிபதி கிட ஜாமீன் மனு போகுது பாத்தீங்களா....
Rate this:
Share this comment
Cancel
Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா
18-மே-201813:54:53 IST Report Abuse
Durai Ramamurthy இது ஒரு பிக்சிங் மேட்ச்.
Rate this:
Share this comment
Cancel
tamilselvan - chennai,இந்தியா
18-மே-201813:27:12 IST Report Abuse
tamilselvan திரு நீதிபதி அவர்கள் யார் யாருக்கு ஜாமின் கொடுக்கிற்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை