கருப்பசாமி ஜாமின் மனு தள்ளுபடி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கருப்பசாமி ஜாமின் மனு தள்ளுபடி

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கருப்பசாமி, நிர்மலா தேவி ,பேராசிரியர் முருகன், பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, ஜாமின் மனு சாத்தூர் கோர்ட் தள்ளுபடி , பேராசிரியர் முருகன் ஜாமின் மனு , 
Nirmala Devi, Professor Murugan, Professor Nirmala Devi affair, Research student Karuppasamy, Jamini Manu Sattur Court dismissal, Professor Murugan Jamin petition,

விருதுநகர் : பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியின் ஜாமின் இன்று மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இவரின் ஜாமின் மனுவை சாத்தூர் கோர்ட் தள்ளுபடி செய்துள்ள நிலையில், இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டும் தள்ளுபடி செய்துள்ளது. பேராசிரியர் முருகனின் ஜாமின் மனு மீதான விசாரணை மே 25 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X