குட்கா வழக்கு தீர்ப்பு : ஸ்டாலின் வரவேற்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

குட்கா வழக்கு தீர்ப்பு : ஸ்டாலின் வரவேற்பு

Added : மே 18, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஸ்டாலின், குட்கா வழக்கு,  சுப்ரீம் கோர்ட் , கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலா, கர்நாடக முதல்வர் எடியூரப்பா , அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ராஜேந்திரன், திமுக செயல் தலைவர் ஸ்டாலின்,
Stalin, Gudka Case, DMK Chief executive Stalin, Supreme Court, Karnataka Governor Vajubhai Vala, Karnataka Chief Minister Yeddyurappa, Minister Vijayabaskar and DGP Rajendran,

சென்னை : சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், குட்கா வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்தார். அப்போது அவர், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா பதவி விலக வேண்டும். நாளை நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளது ஜனநாயகம், அரசியல் அமைப்பு சட்டத்திற்கு கிடைத்துள்ள வெற்றி. கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும். குட்கா விவகாரத்தில் சிக்கி உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ராஜேந்திரம் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
18-மே-201820:14:37 IST Report Abuse
Pasupathi Subbian எட்டியுறப்பா பதவி விலகவேண்டும், கர்நாடக கவர்னர் பதவி விலகவேண்டும், பிரதமர் பதவி விலகவேண்டும், தலைமை நீதிபதி பதவி விலகவேண்டும், பழனிசாமி பதவி விலகவேண்டும், விஜயபாஸ்கர் பதவி விலகவேண்டும். எல்லோரும் பதவி விலகவேண்டும், நான் மட்டுமே ஆளவேண்டும் , இது ஒரு நல்ல கனவாக சுடலைக்கு வந்துகொண்டே இருக்கிறது . அதிலும் பகலிலும் இந்த கனவு வந்துகொண்டு இருக்கிறது. நிறைவேறுமா
Rate this:
Share this comment
Cancel
S.prakash - Tiruchi,இந்தியா
18-மே-201816:40:52 IST Report Abuse
S.prakash குட்கா ,கர்நாடக முதல்வர் எடியூரப்பா என்ன சம்மந்தம்.
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
18-மே-201816:00:46 IST Report Abuse
Baskar எது எதுக்கு அலைவதென்று உனக்கு தெரியாதா.ஒரு பக்கம் பதவிக்கு அலைகிறாய்.மறுபக்கம் முதல்வராக ஆசை. உன்னை போன்றவர்கள் சில அற்ப ஆசைகளுக்கு ஆசை படுவார்கள். அதில் நீ நம்பர் ஒன்று. குடக தீர்ப்புக்கு வரவேற்பு கொடுத்த நீ ஏன் காவேரி தீர்ப்புக்கு வரவேற்பு கொடுக்க வில்லை. வயிறு எரிகிறதா அம்மாவின் முயற்சி வெற்றி அடைந்ததை கண்டு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை