பா.ஜ., ஜனநாயகத்தை நசுக்குகிறது : யெச்சூரி | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., ஜனநாயகத்தை நசுக்குகிறது : யெச்சூரி

Added : மே 18, 2018 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Sitaram Yechury, BJP, Democracy,சீதாராம் யெச்சூரி, பாஜக , மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி,  பாஜக ஜனநாயகத்தை நசுக்குகிறது, ஜனநாயகம், 
 Marxist general secretary Sitaram Yechury,  BJP 
 crushing democracy,

சென்னை : சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, பார்லி., பா.ஜ., தவறாக பயன்படுத்துகிறது. ஜனநாயகத்தை நசுக்கும் விதமாக பா.ஜ., செயல்படுகிறது. மாநில உரிமைகளை பாதுகாக்க பா.ஜ., அல்லாத கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும். வாழ்நாளில் எப்போதும் கண்டிராத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என்றார்.ஜனநாயகத்தை நசுக்கும் பா.ஜ.,: யெச்சூரி

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - chennai,இந்தியா
18-மே-201817:24:26 IST Report Abuse
raja ஹா ஹா... உங்கள் ஒற்றுமை மிக முக்கியம்.. நீங்கள் பிஜேபி யை ஓரம் கட்ட அதை செயுங்கொ
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
18-மே-201816:38:03 IST Report Abuse
Bhaskaran புதியதாக கண்டுபிடித்து உள்ளார் முனைவர்பட்டம் வழங்கலாம்
Rate this:
Share this comment
Cancel
adithyan - chennai,இந்தியா
18-மே-201816:21:53 IST Report Abuse
adithyan சீனாவில் ஜனநாயகம் தழைக்கிறது. ஜிங் பின் ஜின் ஒரு ஜனநாயகத்தந்தை. உங்களுக்கு ஒரு நாட்டை வளர்த்தியா அனுபவம் உண்டா. இன்றைய உலக பொருளாதாரம் உண்டா.
Rate this:
Share this comment
Cancel
18-மே-201816:14:32 IST Report Abuse
INDIAN🇮🇳🇮🇳🇮🇳 இவர் கட்சியும் Left & right நாட்டின் கறையான்கள். அடியோடு சுத்தமாக வேர் இல்லாமல் செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
18-மே-201816:14:08 IST Report Abuse
Cheran Perumal ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்த மம்தா பற்றி வாய் திறக்கவே அஞ்சுகிறார்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
18-மே-201816:07:58 IST Report Abuse
Endrum Indian கம்ம்யூனிஸ்ட் பசங்க எல்லாம் ஜனநாயகம் பத்தி பேசுவது முஸ்லீம் இந்துவின் கலாச்சார புத்தகங்களை வர்ணிப்பது போலத்தான்.
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
18-மே-201815:36:44 IST Report Abuse
mindum vasantham Unga merkku vangathil therthal aluvalakathile kundu vedikkuthu
Rate this:
Share this comment
Cancel
V.Rajeswaran - chennai,இந்தியா
18-மே-201815:15:45 IST Report Abuse
V.Rajeswaran அவங்க நசுக்குவாங்க நீங்க போய் நல்லா நிமித்துங்க மேற்கு வங்கத்தில் ஜன நாயகத்தை உங்கள் கூட்டம் மதித்த லட்சணம் தெரியாதா ஆக மக்களை பற்றி யாருக்கும் கவலை இல்லை வாழ்க இந்தியா வளர்க்க ஜனநாயகம் உண்டியல் கூட்டத்தை யாரும் ஜனநாயகத்தை காப்பற்ற கூப்பிடவில்லை கொஞ்சம் ஓரமாக போய் விளையாடு
Rate this:
Share this comment
Cancel
Balakrishnan S - Trichy,இந்தியா
18-மே-201814:48:40 IST Report Abuse
Balakrishnan S பா.ஜ. ஜனநாயகத்தை நசுக்குகிறது... நீங்க தாங்கிப்பிடிக்கிற காங்கிரஸ் தூக்கி நிறுத்துதாக்கும்...?ஏன்யா இப்படி மனசாட்சியை அடகு வைச்சுட்டு கண்டபடி பேசறீங்க....இ.காந்தி காலத்திலே , அதுவும் எமர்ஜென்சியப்ப மக்கள் பட்ட கஷ்டங்கள் உங்களுக்கெல்லாம் மறந்து போச்சா...?
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
18-மே-201814:34:20 IST Report Abuse
Anand இப்படி சொல்லி சொல்லியே ஜிஹாதிகளையும், மாவோயிஸ்டுகளையும் ஊக்குவித்து குளிர்காயும் பேசவந்துட்டே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை