ஸ்டெர்லைட் ஆலைக்கு பாதுகாப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலைக்கு பாதுகாப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஸ்டெர்லைட் ஆலை, உயர்நீதிமன்றம், 144 தடை உத்தரவு ,ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், மதுரை ஐகோர்ட் உத்தரவு, ஸ்டெர்லைட் ஆலைக்கு பாதுகாப்பு, 
Sterlite plant, High court, 144 prohibition order, Sterlite plant management, Madurai High court orders, Sterlite plant protection,

மதுரை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே 22ல் போராட்டம் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவுகிறது. இதனால் 144 தடை உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட வேண்டும் என ஆலை நிர்வாகம் சார்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலைக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். போராட்டம் குறித்த தகவல் தொடர்பாக 21ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை