கால அவகாசம்: கவர்னர் மீது காங்., தாக்கு| Dinamalar

கால அவகாசம்: கவர்னர் மீது காங்., தாக்கு

Added : மே 18, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
காங்கிரஸ் தாக்கு,  பாஜக, குலாம்நபி ஆசாத், உச்சநீதிமன்றம், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் , உச்சநீதிமன்றம் ஜனநாயகம்,கர்நாடகா கவர்னர் , கர்நாடகா,
Congress Party, BJP, Ghulam Nabi Azad, Supreme Court, senior Congress leader Ghulam Nabi Azad, Supreme Court, Democracy, Karnataka Governor, Karnataka,

பெங்களூரு: பெங்களூருவில் காங்.,மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், காங்., மஜத கூட்டணிக்கு 117 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. பா.ஜ., உரிமை கோருவதற்கு முன்னரே கவர்னரை இருமுறை சந்தித்து உரிமை கோரினோம். இப்போது அழைத்தால் கூட பெரும்பான்மை நிருபிக்க தயாராக உள்ளோம் உச்சநீதிமன்றம் ஜனநாயகத்தை காத்துள்ளது.

சட்டத்தின் ஆட்சிக்கு வழிவகுத்துள்ளது. அரசியல் சாசனத்தை காக்க வேண்டியவரை அதை மீறுகிறார். எந்த மாநிலத்திலும், அதிகபட்சமாக 7 நாட்கள் தான் பெரும்பான்மை நிரூபிக்க அவகாசம் வழங்கப்படும். ஆனால்,எங்களை உடைக்க 15 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.கோவா, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் பெரிய கூட்டணி ஆட்சியமைக்கலாம் என்பதை கொண்டு வந்தது பாஜ.தான். எந்த அடிப்படையும் இல்லாமல் பா.ஜ.,வை கவர்னர் ஆட்சியமைக்க அழைத்துள்ளார். 117 எம்எல்ஏக்கள் பட்டியலை கவர்னரிடம் அளித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
18-மே-201820:09:44 IST Report Abuse
Pasupathi Subbian காசுக்கோ அல்லது ஆதாயத்துக்காகவோ சோரம் போக தயாராக உள்ள எமேலஏக்களை எத்தனை காலம் காவந்து செய்யமுடியும் , இவர்களை வைத்து நாட்டை ஆளபோகிறார்களாம். முதுகில் குத்தும் நபர்களை வைத்துக்கொண்டு மக்களுக்கு இவர்கள் என்ன நலத்திட்டங்கள் நிறைவேற்றுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
raja - chennai,இந்தியா
18-மே-201817:22:20 IST Report Abuse
raja காங்கிரஸ் எதுக்கு சீட்டு கொடுத்தீங்க, உங்கள் கட்டுக்குள் வராத ஆளுக்கு சீட்டை கொடுத்துட்டு இப்ப அலைய விடுவது உங்களுக்கு நல்லதா ????யோசிங்கோ
Rate this:
Share this comment
Cancel
ayen -  ( Posted via: Dinamalar Android App )
18-மே-201816:47:09 IST Report Abuse
ayen காசுக்கு விலை போகும் எம்.எல்.ஏ எல்லாம் அரசியலை விட்டு விரட்ட வேண்டும். எ.டி.எம்.கே அவர்கள் எம்.எல்.ஏ வை சிறை வாய்த்த போது காங்கிரஸ் கமெண்ட் அடித்த அதே காங்கிரஸ் இப்போது சிறை வைத்தது கேவலம். நம்பிக்கை இல்லாத காட்சிக்காரர்களளை காட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும்.அப்போது தன அரசியல் உருப்படும்.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
18-மே-201814:45:40 IST Report Abuse
Natarajan Ramanathan எங்களை உடைக்க 15 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது........... அப்படியென்றால் உடையக்கூடிய நிலையில்தான் இருக்கிறீர்களா?........... இதை சொல்ல கேவலமாக இல்லை?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை