திருத்தப்பட்ட காவிரி வரைவு திட்டத்தை ஏற்றது உச்சநீதிமன்றம்| Dinamalar

திருத்தப்பட்ட காவிரி வரைவு திட்டத்தை ஏற்றது உச்சநீதிமன்றம்

Added : மே 18, 2018 | கருத்துகள் (122)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 காவிரி மேலாண்மை வாரியம்  உச்சநீதிமன்றம்,காவிரி வரைவு திட்டம்,  காவிரி நதி நீர் பங்கீடு,  திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டம், ,காவிரி மேலாண்மை ஆணையம்,காவிரி,Cauvery, Supreme Court, Draft Scheme, Cauvery River Water Distribution, Revised Draft Action Plan, Cauvery Management Board, Cauvery Management Authority,

புதுடில்லி: காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில், திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தை, உச்ச நீதிமன்றம் ஏற்று கொண்டு வழக்குகளை முடித்து வைத்தது. இந்த வரைவு திட்டத்தை நடப்பு பருவ காலத்திலேயே செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


திருத்தப்பட்ட வரைவு அறிக்கை


மாநிலஅரசுகள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில், காவிரி நதி நீர் பங்கீட்டை முறைப்படுத்துவது குறித்த, திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை, உச்ச நீதிமன்றத்தில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், மேலாண்மை வாரியம் என்பதற்கு பதில், மேலாண்மை ஆணையம் என்ற பெயரில், 10 உறுப்பினர்கள் அடங்கிய குழு செயல்படும். நீர் பங்கீடு தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம், மேலாண்மை ஆணையத்திடம் இருக்கும். முக்கிய முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டால், மத்திய அரசின் ஆலோசனையை பெறாலம். மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம், டில்லியில் செயல்படும் என, மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.


முடித்து வைப்பு


இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, இறுதி தீர்ப்பளித்த நீதிபதிகள், மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தை ஏற்று கொண்டனர். மேலும், இந்த காவிரி மேலாண்மை ஆணையத்தை நடப்பு பருவ காலத்திற்கு முன்பு செயல்படுத்த வேண்டும். இதனை அரசிதழில் உடனடியாக வெளியிட வேண்டும் எனக்கூறி காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தது. மேலும், மத்திய அரசுக்கு எதிராக அவமதிப்பு ஏதுமில்லை எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (122)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aysha - Duai,ஐக்கிய அரபு நாடுகள்
18-மே-201821:06:50 IST Report Abuse
Aysha இந்த விஷயத்தில் முதலில் உச்ச நீதிமன்றம் பின்னர் மத்திய அரசு மற்றும் மாநில அரசையும் பாராட்டியே ஆக வேண்டும். ஸ்டாலின் மற்றும் இதர கட்சிகளும் வயிறு எரிச்சலில் இருப்பார்கள். இனி எப்படி அரசியல் செய்வது?
Rate this:
Share this comment
Cancel
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல் , தூத்துக்குடி ,இந்தியா
18-மே-201820:36:45 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா மோடி மொத்தப் பிரச்சினையையும் தீத்து வெச்சாலும்........ ஓட்டுக்கு எவ்வளவு தருவீங்கன்னு - கேட்பான் தமிழன் -
Rate this:
Share this comment
Cancel
n.palaniyappan - karaikal ,இந்தியா
18-மே-201820:20:12 IST Report Abuse
n.palaniyappan ந.பழனியப்பன் காரைக்கால் நீதியரசர்களின் நீதி யாக வழங்கப்பட்ட காவேரி மேலாண்மை ஆணையம் சிறப்பாக அமைக்கப்பட்டு அதன் செய்பாட்டால் நீதி நிலை பெறும் என நம்புவோம். உழவர்களின் வாழ்வுவளம் பெற் வாழ்த்துவோம்.
Rate this:
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
18-மே-201820:19:49 IST Report Abuse
கைப்புள்ள இந்த கட்சியை காங்கிரஸ் என்று சொல்லுவதை விட இனி மேல் குமாரசாமியின் அடிமை என்று அழைப்பதே மிகவும் சரியாக இருக்கும். இருக்கிற எல்லாத்தயும் விட்டுபுட்டு குமாரசாமி வீட்ல அடிமையாய் இருப்பது எவ்வளவு பெருமை. சித்து அரை டவுசர் போட்டுட்டு தோட்டத்துக்கு தண்ணி காட்டுவான். பப்பு கார் துடைப்பான், மணிமேகலை பத்து பாத்திரம் தேய்ப்பாள். ஆஹா என்னே ஒரு கேவலமான அடிமைகள்.
Rate this:
Share this comment
Cancel
18-மே-201820:13:32 IST Report Abuse
kulandhaikannan When BJP was leading on May 15 counting day, Stalin congratulated Yeddy and asked him Cauvery water, eventhough he never asked Siddaramaiah. If Kumarasamy becomes CM, once again Stalin will start asking only Central BJP govt.for Cauvery water. Now Stalin has d that DMK will not take part in Kamal Hassan meet on Cauvery. If all this is not politics, then nothing else shall be called so.
Rate this:
Share this comment
Cancel
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
18-மே-201820:04:54 IST Report Abuse
இடவை கண்ணன் மோடி.. வாடி வாசலில் காளை ஓடியதும் காவிரியில் நீர் ஓட போவதும் உன்னால் மட்டுமே
Rate this:
Share this comment
Cancel
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல் , தூத்துக்குடி ,இந்தியா
18-மே-201819:59:27 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா நீங்க எல்லாம் வோட்டு போடமாட்டிங்க என்று தெரிந்தும் மோடி காவேரி பிரச்சனையை தீர்த்து இருக்கிறார்.. அவர் கடமையை தானே செய்தார் என்று கேட்பவருக்கு... 1975 இல் கடமையை ஏன் செய்யவில்லை என்று பதில் தரவேண்டி இருக்கும்....
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
18-மே-201819:58:57 IST Report Abuse
balakrishnan மிகப்பெரிய விஷயம் சத்தம் இல்லாமல் அரங்கேறி இருக்கிறது, இன்னும் மேம்பட்டதாக ஒரு வாரியத்தை ஏற்படுத்தி, அதை ஒரு சுய அமைப்பாக இயங்க மத்திய அரசு முழு மனசுடன் செய்து கொடுக்க வேண்டும், இது ஒரு ஆரம்பம் தான், வாரியம் சிறப்பாக இயங்கவேண்டும், அதற்கு சிறந்த நேர்மையான அதிகாரிகள் வேண்டும், இதிலும் அரசியல் நுழைந்தால் அதற்கு உண்மையான பயன் எதுவும் கிடைக்காது
Rate this:
Share this comment
Shriram - Chennai,இந்தியா
18-மே-201821:15:41 IST Report Abuse
Shriramபுகழ்ந்தால் முழசா நல்ல மனதோடு புகழ். இப்படி அதிலும் உன் புத்தியை காட்டாதே....
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
18-மே-201819:57:47 IST Report Abuse
Darmavan இதில் ஜட்ஜுகளுக்கே தெளிவாக ஒன்றும் தெரியவில்லை என்று தெரிகிறது,எப்போதுமே இந்த மாதிரி வழவழ தீர்ப்புதான் பொது அறிவு உள்ள எவனும் இதை ஏற்கமாட்டான்.
Rate this:
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
18-மே-201819:48:37 IST Report Abuse
கைப்புள்ள பச்ச புள்ளைங்க மாறி சந்தோசப்பட்டுகிறானுக, ம்ம்ம்ம், இவனுகளை எல்லாம் என்ன சொல்றது? தேர்தல் முடிவுகள் வெளில வந்தப்போவும், காங்கிரசின் சதியை முறியடிச்சு சொன்ன நேரத்துல போயி முதல்வராக பதவி ஏற்ற அப்போவும் ஒரு பயலை கூட காணோம் இந்த பக்கம். ஓடியே போய்ட்டானுக. மூஞ்சி பூரா சாணியை கரைச்சு ஊதின மாறி அசிங்கம். கேவலப்பட்டு ஓடி ஒளிஞ்சிட்டானுக. இன்னிக்கு வந்து ஓ அவனை காணோம் ஓ இவனை காணோம்ன்னு சின்ன புள்ளைங்கமாரி கை கொட்டி சிரிச்சுக்கிட்டு. ஹையோ இவனுகளை எல்லாம் நெனச்சா சிரிப்பாதான் வருது. இம்பாக்ட் நான் அதற்காகத்தான் இங்க வரதே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை