போலீஸ் ஸ்டேசனில் விசாரணை கைதி மரணம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேசனில் விசாரணை கைதி மரணம்

Updated : மே 18, 2018 | Added : மே 18, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: சென்னை நீலாங்கரை தனிப்படை போலீசார், வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக அந்தோணி என்பவரை நேற்று நள்ளிரவு விசாரணைக்கு அழைத்து வந்துள்ளனர்.

அப்போது, அவர் திடீரென மயங்கிய நிலையில், மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அந்தோணி உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்தோணி உடல் ராயப்பேட்டை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை உறவினர்கள் மறுத்துவிட்டனர். போலீசார் தாக்கியதில் அந்தோணி உயிரிழந்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.



போலீஸ் ஸ்டேசனில் கைதி மரணம்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
19-மே-201806:50:11 IST Report Abuse
Bhaskaran அடித்து கொன்றது நியாயப்படுத்த வேண்டியதில்லை அதேநேரத்தில் நேற்று ஒரு திருடன் சென்ட்ரலில் போலீசை அரிவாளால் வெட்டிவிட்டான் அதையும் கொஞ்சம் உற்றுநோக்கவும் கிரிமினல்களை ஆதரவு தரவேண்டாம்
Rate this:
Share this comment
Cancel
Kailash - Chennai,இந்தியா
18-மே-201817:52:04 IST Report Abuse
Kailash போலீசார் தற்கொலை செய்வது வருந்தத்தக்கதே இல்லை இன்னமும் போலீசார் தற்கொலை அதிகரிக்க வாழ்த்துவோம்
Rate this:
Share this comment
Cancel
S.prakash - Tiruchi,இந்தியா
18-மே-201816:33:58 IST Report Abuse
S.prakash கூட்டத்தலைவர் திருமாவை கூப்பிடு
Rate this:
Share this comment
Cancel
BoochiMarunthu - Paradise papers,பனாமா
18-மே-201815:34:46 IST Report Abuse
BoochiMarunthu திருடன் கிட்டே பணம் வாங்கிவிட்டு நல்லவனை குற்றத்தை ஏத்துக்க சொல்லி அடித்து கொலை செய்து விட்டார்கள் .எங்கப்பா ரஜினி ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை